|
|
|
Fashion
By Mani
பார்த்த உடனே கண்ணை கவரும், இந்த அழகிய சேலையை வடிவமைத்தவர் அப்துல் ஹல்டிர். இப்போழுதே இது எந்த ஷாப்பிங் மால்களில் கிடைக்கும் என்று பெண்கள் நினைப்பதை உணர முடிகிறது, ஆனால் இது இன்னும் மூன்று மாதங்கள் கழித்தே விற்பனைக்கு வர உள்ளது. அதுவரை இந்த அழகிய சேலை உடன் அதை அணிந்து வரும் மாடல் அழகியையும் பார்த்து ரசிப்போம்!.
|
|
|