Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

மோகன்லாலுக்கு சிறந்த நடிகர் விருது
- 01.02.2008

By JBR
கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் விருதுகள் நேற்று திருவனந்தபுரத்தில் அறிவிக்கப்பட்டன.

Lakshmi GopalsamiMohanlal
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

ஒவ்வொரு வருடமும் கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் விருதுகள் மலையாள படங்களுக்கு வழங்கப்படுகின்றன. சென்ற வருடத்துக்கான சிறந்த படத்துக்கான விருது 'தனியே' மற்றும் 'ஒரே கடல்' படங்களுக்கு கிடைத்துள்ளது.

'பரதேசி' படத்தில் நடித்த மோகன்லால் சிறந்த நடிகராகவும், 'தனியே', 'பரதேசி' படங்களில் நடித்த லட்சுமி கோபால்சாமி சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிறந்த பாடகருக்கான விருது யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாசுக்கு கிடைத்துள்ளது. சிறந்த பாடகி ஸ்வேதா மோகன்.

Mohanlal, Lakshmi Gopalsami

சிறந்த துணை நடிகருக்கான விருதை நெடுமுடி வேணுவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை பார்வதியும் பெறுகின்றனர்.

'ஒரே கடல்' படத்தை இயக்கிய ஷியாம பிரசாத்துக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்துள்ளது. 'அரபிக்கதா', 'கதபறயும் போள்' படங்களுக்காக சீனிவாசனுக்கு சிறந்த நடிகர் சிறப்பு விருதும், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதும் கிடைத்துள்ளது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us