Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

'ரஜினி பேரை கேட்டாலே'
- 02.02.2008

By JBR
இந்த தலைப்பைச் சொல்லி முடிப்பதற்குள் 'ச்சும்மா அதிருதில்ல' என்று சின்னக் குழந்தைகளே மீதி வாசகத்தை கூறி முடித்து விடுவார்கள்.

Rajinikanth
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

அந்தளவு பிரபலமாக இருக்கும் இந்த வாசகத்தையே தலைப்பாக்கி ஒரு புத்தகம் வெளிவருகிறது. ரஜினியின் வாழ்க்கை வரலாறான இதனை எழுதியிருப்பவர் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த்.

ஷாருக்கானைப் பற்றிய புத்தகம் ஒன்றே, ரஜினி குறித்து புத்தகம் எழுதுவதற்கு தூண்டுதலாக இருந்தது எனக் கூறும் காயத்ரி, தனது புத்தகத்தை ரஜினியிடம் வாசிக்கக் கொடுத்து அவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

மார்ச் ஒன்றாம் தேதி இந்தப் புத்தகத்தை நடிகர் அமிதாப்பச்சன் சென்னையில் வெளியிடுகிறார். இந்தப் புத்தகத்தில் இரண்டு விசேஷங்கள்.

Karunanidhi

புத்தகத்துக்கு வாழ்த்துரை எழுதியிருப்பவர் தமிழக முதல்வர் கருணாநிதி. அணிந்துரை எழுதியிருப்பவர் கமல்ஹாசன். ஆங்கிலத்திலும் இப்புத்தகம் வெளிவருகிறது. ஆங்கிலத்தில் புத்தகத்தின் பெயர்,

'தி நேம் இஸ் ரஜினிகாந்த்!'







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us