Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

வடிவேல் படம் சாதனை!
- 02.02.2008

By JBR
முன்னணி நடிகர்களெல்லாம் மூச்சைப் பிடித்தபடி கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். காமெடி நடிகரின் படம் ஒன்று அவர்களின் சாதனைகளை வேதனையாக்கிக் கொண்டிருக்கிறது என்றால் சும்மாவா?

Vadivelu
Hotnews!
எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர்.ராதா : பின்னணியை பதிவு செய்யும் தொடர்
பலே...பலே... சுஹாசினி பாராட்டிய 'பலம்' கதை
'அகராதி' பெயரில் படமாகும் ராஜேஸ்குமாரின் நாவல்
சேரன் - ப்ரியாமணி டிஷ்யூம்
சீரியஸ் வேடம் இப்போதைக்கு இல்லை : கார்த்தி முடிவு
'நாக்கு முக்கா...' பாட்டுக்கு நமீதாவின் ஆட்டம்
'சத்யம்' செலவு 23 கோடி
ரஜினி படம் - கர்நாடகாவில் எதிர்ப்பு
சென்னையில் இலங்கை பட விழா
சூப்பர் ஸ்டார் பட்டம் - நிராகரித்தார் தனுஷ்
சாப்ட்வேர் சினிமா
அமெரிக்காவில் 'குசேலன்' கட்-அவுட்
என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
more...

நேற்று வெளியான வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' ஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் ஓபனிங்கில் வெளுத்து வாங்கியிருக்கிறது. சமீபத்தில் 'பீமா' வுக்கு அடுத்தபடி இவ்வளவு பெரிய ஓபனிங் வேறு எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை.

சரி, படம் எப்படி இருக்கிறது?

எமதர்மனாக வடிவேலு வரும் காட்சிகளில் சிரிப்பில் திரையரங்குகள் குலுங்குகிறது என்றால், நாடக நடிகர் வடிவேலு அறிவுரை வசனம் பேசும் போது அதே திரையரங்கு வெறுப்பில் குலுங்குகிறது.

Vadivelu, Thethu chandra

படத்தின் கலெக்ஷ்ன் வரும் நாட்களில் எப்படியிருந்தாலும், தயாரிப்பாளர் சேஃப் என்கிறார்கள். படம் சுமாராக பதிமூன்று கோடிக்கு வியாபாரமாகி விட்டதாம்!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us