Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

இயக்குனர்கள் சங்க தேர்தல் : ஆர்.சி.சக்தி புகார்
- 02.05.2008

By Amalan
இயக்குனர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இப்போது தலைவராக உள்ள எஸ்.ஏ.சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இதையடுத்து, மே 11ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

Bharathiraja
Hotnews!
எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர்.ராதா : பின்னணியை பதிவு செய்யும் தொடர்
பலே...பலே... சுஹாசினி பாராட்டிய 'பலம்' கதை
'அகராதி' பெயரில் படமாகும் ராஜேஸ்குமாரின் நாவல்
சேரன் - ப்ரியாமணி டிஷ்யூம்
சீரியஸ் வேடம் இப்போதைக்கு இல்லை : கார்த்தி முடிவு
'நாக்கு முக்கா...' பாட்டுக்கு நமீதாவின் ஆட்டம்
'சத்யம்' செலவு 23 கோடி
ரஜினி படம் - கர்நாடகாவில் எதிர்ப்பு
சென்னையில் இலங்கை பட விழா
சூப்பர் ஸ்டார் பட்டம் - நிராகரித்தார் தனுஷ்
சாப்ட்வேர் சினிமா
அமெரிக்காவில் 'குசேலன்' கட்-அவுட்
என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
more...

தலைவர் பதவி்க்கு இயக்குனர் ஆர்.சி.சக்தி மனு தாக்கல் செய்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட இயக்குனர்கள் சிலர், பாரதி ராஜாவைத் தலைவராக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொள்ளுமாறு சக்தியை சிலர் வற்புறுத்தி வருகின்றனர். மனு வாபஸ்பெற இன்று கடைசி நாள். இதனால், மனுவை வாபஸ் பெறுமாறு சக்தியை நேரிலும், போனிலும் சிலர் நிர்பந்தித்து வருகிறார்கள்.

இது குறித்து தினகரன் நிருபரிடம் ஆர்.சி.சக்தி கூறியாதாவது:-

"இயக்குனர்கள் சங்கத்துக்கு ஏற்கெனவே மூன்று முறை தலைவராக இருந்தேன். எனக்குப் பிறகு பாலசந்தர், பாரதிராஜா தலைவர்களாக இருந்தனர். கடைசியாக சந்திரசேகரன் தேர்வானார். ஏற்கனவே தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்தேன். "நமக்குள் போட்டி வேண்டாம். ஒற்றுமையாக ஒருவரைத் தேர்வு செய்யலாம்" எனக் கூறி, பாலசந்தரை ஒரு முறையும் பாரதிராஜாவை ஒரு முறையும் தேர்வு செய்தனர். இந்த முறையும் அதையே செய்யச் சொல்கிறார்கள். இதற்கு காரணம், ஈகோதான்.

S.A.Chandrasekaran

எனக்கு யார் மீதும் பொறாமை இல்லை. ஏற்கெனவே சந்தித்த கெட்ட அனுபவங்களால் தான் இந்த முறை தேர்தலில் நிற்கிறேன். இப்போது தேர்தலில் இருந்து விலகமாட்டேன். போட்டியில் இருந்து விலகுமாறு தொடர்ந்து என்னை வற்புறுத்தி வருகிறார்கள். இது ஜனநாயக நாடு. தேர்தலில் நிற்கக் கூடாது என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அவர்களில் சிலர், வசதிபடைத்தவர்கள். எது வேண்டுமானாலும் செய்யலாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. களத்தில் குதித்துவிட்டேன். இனி பிரச்னைகளை சமாளிப்பேன்".

இவ்வாறு சக்தி கூறினார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us