Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  


Hotnews!
நடிகர் ரஜினிகாந்த் - என்னுடைய மகள் திருமணத்துக்கு ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும்!
மைக்கேல் ராயப்பன் - 'சிந்து சமவெளி' படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் என்னை மிரட்டுகிறார்கள்!
இயக்குனர் மிஷ்கின் - நல்ல படங்கள் கொடுக்க வெறியோடு உழைக்க வேண்டும்!
இயக்குனர் அன்புவுக்கு கொலை மிரட்டல்!
தமிழ் சினிமாவில் 1980-1990வரை பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் விடிய, விடிய நடினம்!
நடிகர் சங்கம் - விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை!
நடிகை ஜெனிலியா - நான் யாரையும் திருமணம் செய்யவில்லை!
நடிகை ஹன்சிகா - எனக்கு சினிமா என்றால் என்ன? என்று நன்றாகவே தெரியும்!
நடிகர் அஜீத் - இயக்குனர் கவுதம் மேனனுக்கு அதிரடி பதில்!!!
more...
Home  |News | Gallery | Download Font | Hotnews Video| Archives


கம்பனிடம் கற்ற பாடம் : கமல் ருசிகர பதில்
- 02.05.2009
By Amalan
Kamalhasan

ரசிகர்களுக்கான அடுத்த விருந்தாக கமல் பரிமாறப்போகும் படம் 'உன்னைப்போல் ஒருவன்'. இந்தியில் வெளியான 'எ வெட்னஸ்டே' படத்தின் ரீ-மேக் இது. தமிழ், தெலுங்கில் தயாராகும் இதில் கமல், மோகன்லால், வெங்கடேஷ் நடிக்கின்றனர்.

இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்தாலும் ஆகஸ்ட் மாதமே படத்தை வெளியிடும் யோசனை உள்ளதாம். காரணம் வரும் ஆகஸ்ட் 12 ந் தேதியுடன் 'களத்தூர் கண்ணம்மா' வெளிவந்து 50 வருடமாகிவிட்டதாம். எனவே பொன்விழா தினத்தில் படம் வெளியாவதற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனராம்.

நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மோகன்லால், மகள் ஸ்ருதியுடன் வந்திருந்த கமல், இப்படம்மூலம் தனது மகள் ஸ்ருதி இசையமைப்பாளராக அறிமுகமாகும் தகவலை வெளியிட்டார். 'சலங்கை ஒலி' படத்தில் தப்பு தப்பாக போட்டோ எடுக்கும் குட்டி பையனாக நடித்த சக்ரி டொலேடி இப்படத்தை இயக்குவதாக தெரிவித்த கமல், "ஆனால் இம்முறை படத்தை சரியாக எடுத்துவருவதாக" கமெண்ட் அடிக்க, இயக்குனரின் முகத்தில் வெட்கம்.

இந்தியாவிலேயே முதல்முறையாக ரெட் கேமிராவில் உருவாகும் முதல் படம் இதுதான் என்ற கமல், காட்சி எடுத்து முடித்ததுமே உடனுக்குடன் எடிட் செய்வதாக கூறினார். இலக்கிய உலகில் பரிட்சயமான கவிஞர் மனுஷ்ய புத்திரனை பாடலாசிரியராகவும், எழுத்தாளர் இரா.முருகனை வசனகர்த்தாவாகவும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.

படத்தின் கலைஞர்களை அறிமுகப்படுத்தி முடித்ததும் கேள்விகளுக்கு செவி கொடுத்த கமல், ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி கேட்டபோது "எல்லோரையும் போலவே இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் என்பதுதான் எனது கருத்தும். ஈழத்தமிழரின் வாழ்க்கையை படமாக்கும் ஆசை இருக்கு. ஆனால் தைரியம்தான் இல்லை" என்றவரை நோக்கி அடுத்து வந்த குதர்க்க கேள்வி எரிச்சலூட்டவே, அதனை அரசியல்வாதியிடம் கேளுங்கள் என டிராக் மாற்றினார்.

ரீ-மேக் பண்ணும் எண்ணம் வந்தது ஏன் என கேட்டபோது, "இது கம்பனிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம். வால்மீகி எழுதிய இராமாயணத்தையே ரீ-மேக் செய்தவன்தானே கம்பன்" என்றவர், இந்தி படத்தை அப்படியே எடுக்காமல் தமிழுக்கு தகுந்தவாறு சில மாற்றங்களை செய்துள்ளதாக கூறினார்.





Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us