|
|
|
|
|
Home |News |
Gallery
|
Download Font |
Hotnews Video|
Archives
அஜித்தா,மாதவனா? குழப்பத்தில் சீமான்
- 03.07.2009
By Amalan
அஜித் படத்திற்கு முன்னதாக மாதவன் படத்தை இயக்கிவிடலாம் என்பது சீமானின் கணக்கு. ஆனா ”அஜித் படத்தை முடித்துவிட்டு அப்புறமா மாதவனை கவனிங்க” என வேண்டுகோள்வைக்கும் தானு, “ஒருவேளை முதல்ல மாதவன் படத்தை இயக்கினா, நம்ம புராஜக்ட் வேணாம்” என செக் வைக்கிறாராம்.
இரண்டு படமுமே முக்கியமென்பதால் என்ன முடிவெடுப்பது என்பது புரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் சீமான்.
|
|
|