Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

எட்டு இயக்குனர்கள் இணைந்து இயக்கும் படம்
- 03.08.2006

By JBR
தமிழில் சில ஆண்டுகள் முன் வெளியான திரைப்படம் 'சுயம்வரம்'. கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பதினான்கு இயக்குனர்கள் இணைந்து இயக்கினர். படத்தில் மொத்தம் 15 கதாநாயகர்கள். பத்து கதாநாயகிகள். 24 மணிநேரத்தில் மொத்தப்படமும் எடுத்து முடிக்கப்பட்டது.

Suyamvaram
Hotnews!
நடிகர் ரஜினிகாந்த் - என்னுடைய மகள் திருமணத்துக்கு ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும்!
மைக்கேல் ராயப்பன் - 'சிந்து சமவெளி' படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் என்னை மிரட்டுகிறார்கள்!
இயக்குனர் மிஷ்கின் - நல்ல படங்கள் கொடுக்க வெறியோடு உழைக்க வேண்டும்!
இயக்குனர் அன்புவுக்கு கொலை மிரட்டல்!
தமிழ் சினிமாவில் 1980-1990வரை பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் விடிய, விடிய நடினம்!
நடிகர் சங்கம் - விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை!
நடிகை ஜெனிலியா - நான் யாரையும் திருமணம் செய்யவில்லை!
நடிகை ஹன்சிகா - எனக்கு சினிமா என்றால் என்ன? என்று நன்றாகவே தெரியும்!
நடிகர் அஜீத் - இயக்குனர் கவுதம் மேனனுக்கு அதிரடி பதில்!!!
more...

இதேபோன்று மலையாளத்திலும் ஒரு படம் தயாராக உள்ளது. 'சுயம்வரம்' போல் 24 மணிநேரத்தில் இயக்கி சாதனை புரியும் எண்ணமெல்லாம் அவர்களுக்கு இல்லை. வளர்ச்சி நிதிக்காக இப்படம் தயாராகிறது.

கேரள சினிமா தொவில்நுட்ப கலைஞர்களுக்கான அமைப்பு 'மேக்டா'. இந்த அமைப்பின் வளர்ச்சிக்காக இப்படம் தயாரிக்கப்படுகிறது. மொத்தம் எட்டு இயக்குனர்கள் இப்படத்தை இயக்குகிறார்கள். அவர்கள், பாசில், ப்ரியதர்ஷன், ஜோஷி, ஷாஜி கைலாஷ், சித்திக், வினயன், கமல் மற்றும் பிளெஸ்ஸி.

Fazil

இந்த எட்டு இயக்குனர்களும் எந்த விஷயத்தில் தனித்துவம் மிக்கவர்களோ, அந்தப் பகுதியை இயக்குவார்கள். உதாரணமாக பாசில் பாடல் காட்சிகளையும், ஷாஜி கைலாஷ் ஆக்ஷ்ன் காட்சிகளையும், சித்திக் காமெடி சீன்களையும் இயக்குகிறார்கள்.

படத்திற்கான கதை விவாதம் தற்போது நடந்து வருகிறது. நடிக, நடிகைகள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. 'மேக்டா'வின் வளர்ச்சி நிதிக்காக எடுக்கப்படும் திரைப்படம் என்பதால் இயக்குனர்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல் பணிபுரிகிறார்கள்.

'மேக்டா'வின் வளர்ச்சி நிதிக்காக கொச்சியில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி விரைவில் நடத்தப்பட இருக்கிறது!







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us