Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  


Hotnews!
அசினுக்கு சம்பளம் எவ்வாளவு?
சுறா ஏப்ரல் 14ல் வெளிவருமா?
மனிஷா கொய்ராலா - மாமியாராக நடிப்பதில் எனக்கு வருத்தமில்லை!!!
காமெடி நடிகர் கவுண்டமணிக்கு இன்று அறுவைச்சிகிச்சை!
இளையராஜா - ஆடியோ நிறுவனம் மீது புகார்!!!
துரை தயாநிதி - அனுஷா நிச்சயதார்த்தம்!
நரேன் - மலையாளப் படங்களுக்கு முக்கியதுவமா?
அனுஷ்கா, சுவாதிக்கு நந்தி விருது!!!
சுந்தரம் மாஸ்டர், ராஜு சுந்தரம், பிரபுதேவா ஒரு பாடலுக்கு....
காமெடி நடிகர் கவுண்டமணி இப்பொழுது நலமாக இருக்கிறார்!!!
லிவிங்ஸ்டன் - "தண்டச்சோறு" படத்தில் இசைஅமைக்கிறார்
கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி!
more...
Home  |News | Gallery | Download Font | Hotnews Video| Archives


பிரகாஷ்ராஜ் படத்திலிருந்து ரம்யா டர்.....
- 03.12.2009
By Amalan
Ramya

குத்து ரம்யாவுடன் கூடப்பிறந்த்துபோல கோபம். தற்போது திவ்யா என பெயர் மாற்றியுள்ளவர், எதற்கெடுத்தாலும் சண்டை தடுக்கி விழுந்தால் தர்க்கமென நகர்த்திக்கொண்டிருக்கிறார் தனது கேரியரை.

‘அபியும் நானும்’.தமிழ் நாட்டில் பல்டியடித்த படத்தை கன்னடத்தில் தலை நிமிர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளார் பிரகாஷ் ராஜ். படத்திற்கு ‘நானு நன்னா கனசு’ என பெயரிட்டுள்ளார். இதில் தந்தை வேடத்தில் நடிப்பதுடன் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார்.

தமிழில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் திவ்யா. படத்தொடக்க விழாவில் கலந்துகொண்டவர், அதன் பிறகு  அட்ரஸே காணோம். நேற்று பெங்களூரில்  படப்பிடிப்பு தொடங்கியது. நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகும் திவ்யா வருவதாகயில்லை. காரணம் என்னவென்று கேட்டபோதுதான் சம்பள பேரம் படியாத தகவல் தெரிந்தது.

இப்போது திவ்யாவின் சம்பளம் 30 லட்சமாம். கதை சொல்லி சம்மதிக்க வைத்ததுடன் சரி. சம்பளம் பற்றி புரொடக்‌ஷன்  தரப்பில் எதுவுமே சொல்லவில்லையாம்  ஷூட்டிங் தொடங்குவதற்கு  முதல்நாள்தான் இதுபற்றி பேசினார்களாம். திவ்யா கேட்டது  முப்பது லகரம். பிரகாஷ்  ராஜ் தரப்பில் 16 லட்சம் தருவதாக  சொல்ல செம டென்ஷனாகிவிட்டாராம்  திவ்யா பேசி முடிவுக்கு வருவதற்கு  முன்பே மூக்குமேல் கோபத்தை  காட்டியவர், மறுநாள் கம்பி  நீட்டிவிட்டாராம். இப்போது  திவ்யாவுக்கு பதில் கன்னட  நடிகை அமுல்யா நடிக்கிறாராம்.





Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us