Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஆர்யா படத்தில் உபேந்திரா
- 04.02.2008

By JBR
கன்னடத்தில் ஹீரோவாக நடித்துவரும் உபேந்திரா விஷாலின் 'சத்யம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது தெரியும்.

Arya
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

'சத்யம்' வெளிவரும்முன் வேறொரு பட வாய்ப்பும் உபேந்திராவை தேடி வந்துள்ளது.

ஆர்யா நடக்கும் விஷணுவர்தனின் 'சர்வம்' படத்தில் ஹீரோவுக்கு இணையான வேடம் ஒன்று வருகிறது. முக்கியமான வேடம் என்றாலும் நெகடிவ் கேரக்டர் என்பதால் அதில் நடிக்க அனைவரும் மறுத்தனர்.

Upendra

அர்ஜூன், மோகன்லால், நானா படேகர் என பலரை முயன்று கடைசியில் உபேந்திராவிடம் கதை சொல்லி ஓ.கே. வாங்கியிருக்கிறார் விஷ்ணுவர்தன்.

நெகடிவ் கேரகடர் என்றால் இப்போதெல்லாம் அடுத்த மாநிலங்களில்தான் நடிகர்களை அலச வேண்டியிருக்கிறது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us