Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

மன்மதன் படத்தில் சமிக்ஷா!
- 04.05.2006

By JBR
அழகு, திறமை, கவர்ச்சி... நடிகைக்குரிய முப்பரிமாணங்கள் இருந்தும் சமிக்ஷாவின் கைவசம் படமில்லை. 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் அறிமுகமான இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது எஸ். எஸ். ஸ்டேன்லி இயக்கிய 'மெர்குரிப் பூக்கள்' படம். இருந்தும் இன்று இவர் கைவசம் இருப்பது ஒரே ஒரு படம் மட்டுமே, 'மனதோடு மழைக்காலம்'.

Sameeksha
Hotnews!
நடிகர் ரஜினிகாந்த் - என்னுடைய மகள் திருமணத்துக்கு ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும்!
மைக்கேல் ராயப்பன் - 'சிந்து சமவெளி' படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் என்னை மிரட்டுகிறார்கள்!
இயக்குனர் மிஷ்கின் - நல்ல படங்கள் கொடுக்க வெறியோடு உழைக்க வேண்டும்!
இயக்குனர் அன்புவுக்கு கொலை மிரட்டல்!
தமிழ் சினிமாவில் 1980-1990வரை பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் விடிய, விடிய நடினம்!
நடிகர் சங்கம் - விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை!
நடிகை ஜெனிலியா - நான் யாரையும் திருமணம் செய்யவில்லை!
நடிகை ஹன்சிகா - எனக்கு சினிமா என்றால் என்ன? என்று நன்றாகவே தெரியும்!
நடிகர் அஜீத் - இயக்குனர் கவுதம் மேனனுக்கு அதிரடி பதில்!!!
more...

'அறிந்தும் அறியாமலும்' படம் வெளியான நேரம், நவ்தீப்புக்கு அக்காபோல் இருக்கிறார் சமிக்ஷா என்று விஷமமாக விமர்சனம் செய்தது பிரபல தமிழ் பத்திரிகையொன்று. இந்த செய்தி சமிக்ஷாவை நிறையவே காயப்படுத்தியது. பிறகு 'அறிந்தும் அறியாமலும்' படத்தில் இவருடன் நடித்த ஆர்யாவுடன் நெருக்கம் அதிகரித்து அது பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியில் இடம் பிடித்ததும் இவரை டென்ஷனாக்கியது.

இப்போது அதைவிட பெரிய சோகம், ஆர்யா இவரை கண்டு கொள்வதில்லை. ஆர்யாவின் கவனத்தை தவமிருந்து நடிகை கவர்ந்திருப்பதை சமிக்ஷாவால் ஜீரணிக்கமுடியவில்லை என்கிறார்கள். சொந்த வாழ்க்கையில் சோகம் சுமந்துதிரியும் சமிக்ஷாவுக்கு திரை வாழ்க்கையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதனால் பிற மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

Sameeksha

முதல் கட்டமாக கன்னடபடமொன்றில் நடிக்க சமிக்ஷாவுக்கு வாய்ப்பு வாசற்கதவை தட்டியிருக்கிறது. தமிழில் வெளியான சிம்புவின் 'மன்மதன்' கன்னடத்தில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில் ஜோதிகா நடித்த வேடத்தில் சமிக்ஷா நடிக்கிறார். அப்படியே தெலுங்கு, மலையாளத்திலும் தனது தேடுதல் வேட்டையை விரிவு செய்ய திட்டமிட்டுள்ளார் சமிக்ஷா.

சொந்தமடம்.... இல்லையென்றால் சந்தைமடம்!







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us