பாலுமகேந்திராவின் புதியபடம்
- 05.02.2008
By JBR
'அது ஒரு கனாக்காலம்' படத்துக்குப் பிறகு சிலவருட இடைவெளிக்குப் பின் மீண்டும் படம் இயக்குகிறார் பாலுமகேந்திரா.
|
|
|
புதிய படத்துக்கு பாலுமகேந்திரா வைத்திருக்கும் பெயர் 'கோடை விடுமுறை.' இதில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க மாளவிகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.
'மூன்றாம் பிறை' சில்க் ஸ்மிதா, 'அது ஒரு கனாக்காலம்' தேஜாஸ்ரீ மாதிரியான கேரக்டராக இருக்கும் என இப்போதே காத்திருக்கிறார்கள், பாலுமகேந்திராவின் கோலிவுட் ரசிகர்கள்.
படத்தின் ஹீரோ விக்னேஷ் லயோலா கல்லூரி மாணவர். படத்தின் நாயகியாக ப்ரியாமணி நடிக்கிறார்.
நடிப்பது யாராக இருந்தாலும் இயக்குவது பாலுமகேந்திரா என்பதுதானே நமக்கு முக்கியம்.
|