Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

விந்தியா வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
- 05.02.2008

By JBR
பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து எப்படி விடுபடுவது என திணறிக் கொண்டிருந்த விந்தியாவுக்கு தித்திப்பான தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

Vidhya
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

விந்தியா தன்னை இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வழக்கு தொடர்ந்ததும் பிறகு, எங்களுக்குள் சமாதானமாகிவிட்டது வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என பின் வாங்கியதும் பழங்கதை.

பலாத்கார வழக்கில் அப்படியெல்லாம் பின்வாங்க முடியாது என அரசுத்தரப்பு வக்கீல் பிடிவாதம் பிடிக்க, விந்தியாவுக்கு நிச்சயமான திருமணமே நின்றுபோகும் அளவுக்கு பிரச்சனை பெரிதாகியது.

Vidhya

இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிபதி, விந்தியாவின் கோரிக்கையை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

திருமணத்திற்கு இருந்த தடை நீங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார் விந்தியா.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us