Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

சிக்கலில் சரண்
- 05.05.2008

By JBR
விதவிதமான பிரச்சனைகளை மையமாக வைத்து படமெடுக்கும் இயக்குனர் சரணுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள்.

Saran

முக்கியமாக அகலக்கால் வைத்து தயாரித்த இரண்டு திரைப்படங்கள். இரண்டும் மோசமான தோல்வியை சந்திக்க சரணுக்கு கோடிக்கணக்கில் கடன். ஆசையாக கட்டிய வீட்டை விற்று, கடனை அடைத்து, அக்கடா என ரிலாக்ஸ் ஆன நேரம், அடுத்தப் பிரச்சனை.

இது செக் மோசடி. தயாரிப்பு செலவுக்காக ஐம்பது லட்ச ரூபாய் வாங்கியிருக்கிறார் சரண். அந்தக் கடனுக்கு கொடுத்த செக் சரண் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறது. விளக்கம் கேட்டு பணம் கொடுத்தவர் அனுப்பிய நோட்டீசுக்கும் சரண் சரியான பதிலளிக்கவில்லையாம்.

Saran

இப்போது பிரச்சனை நீதிமன்றம் வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, சரண் கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

'மோதி விளையாடு' பட வேலைகளில் பிஸியாக இருக்கும் சரணுக்கு இது, எதிர்பாராத தலைவலி. திருகுவலி ஆகும்முன் தீர்த்து வைத்தால் நல்லது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us