Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

உடம்பை இரும்பாக்கிய சூர்யா
- 05.05.2008

By Amalan
அர்னால்டின் அடுத்த வாரிசாக காட்சியளிக்கிறார் சூர்யா. 'வாரணமாயிரம்' படத்திற்காக தனது உடம்பை இரும்பாக்கியிருக்கிறார்.

Surya

கௌதம்மேனன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படம் 'வாரணமாயிரம்'. இப்படத்தில் 17 முதல் 65 வயதுவரையிலான தோற்றத்தில் நடிக்கிறார் சூர்யா.

கதைப்படி இளமை காலத்தில்  பாடிபில்டராக வருகிறார் சூர்யா. கதாபாத்திரத்துடன் தனது தோற்றம் ஒன்றியிருக்கவேண்டும் என்பதற்காக கடந்த 8 மாதங்களாக கடுமையாக உடற்பயிற்சியை மேற்கொண்ட சூர்யா, நிஜ பாடிபிலடராகவே மாறி காட்டி இயக்குனரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Surya

முறையான பயிற்சியாளரை நியமித்து அவரது ஆலோசனைகளை கேட்டு உடற்பயிற்சிகளை செய்த சூர்யாவிற்கு இப்போது கைமேல் பலன் கிடைத்துள்ளது. சட்டையை கழற்றிவிட்டு தம்புள்ஸ் எடுக்க ஆரம்பித்தால் சூர்யாவின் உடம்பில் மூங்கில்  கணுக்கள் மாதிரி கர்லிங் தோன்றுகிறது. (பார்க்க படங்கள்)

நிஜம்தானா இது? என சூர்யாவி்ன் தோள் பட்டைகளை தொட்டுப்பார்த்தால், இரும்புமேல் கைவைத்ததுபோல இறுக்கமாக இருக்கிறது. இதுவரை எந்த தமிழ் நடிகரும் இதுபோன்றதொரு உடல்வாகில் மாறி நடித்ததில்லை என பரவசம் கொள்கின்றனர் 'வாரணமாயிரம்' படக்குழுவினர்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us