Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

தசாவதாரம் - தொடரும் சாதனைகள்
- 05.06.2008

By JBR

படம் வெளியாகும் முன்பே தசாவதாரத்தின் சாதனைகள் தொடங்கிவிட்டன.

Kamalhassan, Mallika sherawath
Hotnews!
நடிகர் ரஜினிகாந்த் - என்னுடைய மகள் திருமணத்துக்கு ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும்!
மைக்கேல் ராயப்பன் - 'சிந்து சமவெளி' படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் என்னை மிரட்டுகிறார்கள்!
இயக்குனர் மிஷ்கின் - நல்ல படங்கள் கொடுக்க வெறியோடு உழைக்க வேண்டும்!
இயக்குனர் அன்புவுக்கு கொலை மிரட்டல்!
தமிழ் சினிமாவில் 1980-1990வரை பிரபலமாக இருந்த நடிகர்கள், நடிகைகள் விடிய, விடிய நடினம்!
நடிகர் சங்கம் - விபசாரத்தில் சிக்கிய நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கு தடை!
நடிகை ஜெனிலியா - நான் யாரையும் திருமணம் செய்யவில்லை!
நடிகை ஹன்சிகா - எனக்கு சினிமா என்றால் என்ன? என்று நன்றாகவே தெரியும்!
நடிகர் அஜீத் - இயக்குனர் கவுதம் மேனனுக்கு அதிரடி பதில்!!!
more...

அமெரிக்காவி்ல 40 பிரிண்டுகள் ரிலீஸாவது, அங்கு நடக்கும் அசுரவேக ஆன் லைன் புக்கிங் என வெளிநாட்டில் தனது சாதனை பயணத்தை தொடங்கிய கமலின் படம், உள்நாட்டிலும் அதனை தொடர்கிறது.

சென்னை நகரில் மட்டும் இருபது திரையரங்குகளில் தசாவதராம் வெளியாகிறது. புறநகரையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை முப்பதாகும். இதுவொரு மகத்தான சாதனை.

சென்னை மாயஜாலில் தினம் ஐம்பது காட்சிகள் திரையிட முடிவு செய்துள்ளனர். இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் இத்தனை அதிக காட்சிகள் திரையிடப்பட்டதில்லை. மாயஜாலையும் சேர்த்து சென்னை நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 120 காட்சிகள். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை இது.

Kamalhassan

இந்த 120 காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லானால் முதல்நாள் வசூலே இரண்டு கோடியை தாண்டிவிடும். தொடர்ந்து ஒருவாரம் அரங்கு நிறைந்த காட்சிகள் என்றால்.....?

படம் வெளியானால் சாதனையின் எண்ணிக்கை கூடும்!







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us