Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா
- 05.08.2008

By JBR
இரண்டு வருடங்கள் தசாவதாரத்திற்காக எப்படி காத்திருந்தார் கே.எஸ்.ரவிக்குமார்?

Surya
Hotnews!
பாதுகாப்பு படையுடன் காரில் பறக்கும் அசின்
குட்டி கமல் கெட்டப்பில் தனுஷ்
என்னை பார்க்காதீங்க... திவ்யாவின் திடீர் வேண்டுகோள்
'அகம் புறம்' : ஷாமின் இன்னொரு முகம்
'பூ' விற்கு மக்கள் தொலைக்காட்சி விருது
எக்ஸ்பிரஸ் ரூபத்தில் எமன்; தப்பித்தார் நடிகர்
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘இசை'
எழுத்தாளருக்கு விருது தரும் இயக்குனர்கள்
சூர்யா நடிக்கும் 'ஆதவன்'
தங்கர்பச்சானின் 'தொலைந்துபோனவர்கள்'
ஆர்யாவுடனான பழக்கம்; பூஜாவின் விளக்கம்
more...

நான்கு மாதத்திற்கு ஒரு படம் இயக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் தனது ரிதத்திற்கு திரும்பியிருக்கிறார்.

சொந்தமாக கதை செய்கிறேன் என மண்டையை உடைத்துக் கொள்ளும் பழக்கம் இவருக்கு இல்லை. அதனால், 'தசாவதாரம்' ஷூட்டிங்கில் இருக்கும்போதே, அடுத்து சரத்குமாரை வைத்து இயக்கும் 'ஜக்குபாய்' கதை விவாதத்தை தொடங்கினார் கே.எஸ்.ஆர். சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இதன்  படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இதனையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இவர் இயக்கயிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக நயன்தாரா நடிக்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

K.S.Ravikumar

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல்படம் இது. கஜினியில் நயன்தாரா சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தில்தான் சூர்யா ஜோடியாக முதன்முறையாக நடிக்கிறார்.

குருவி படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கே.எஸ்.ஆர், சூர்யா இணையும் படத்தை தயாரிக்கிறதாம்.

கே.எஸ்.ரவிக்குமார் விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் ஒன்றையும் இயக்குகிறார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அபியும் நானும்
திருவண்ணாமலை
சிலம்பாட்டம்
கோப்புகள்
முன்னோட்டம்
ஐந்தாம் படை
திண்டுக்கல் சாரதி
வெடிகுண்டு முருகேசன்
சிலம்பாட்டம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us