Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

வித்யாசாகரின் வித்தியாசமான இசை
- 06.02.2008

By JBR
பிப்ரவரி 25-ம் தேதி முதல் தனது 'பேராண்மை' படத்தை தொடங்குகிறார் இயக்குனர் ஜனநாதன்.

Jayam ravi
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

இதற்காக தாமிரபரணி கரையோரம் மலைவாழ் மக்களின் கிராமம் போன்ற அரங்கு ஒன்றை நாற்பது குடிசைகளுடன் செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்.

வனம் சார்ந்த கதை என்பதால் படத்தின் இசையில் நவீன இசைக்கருவிகள் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என இசையமைப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளார் ஜனநாதன்.

இதுபோன்ற வித்தியாசமான ஐடியாவுக்கு காத்திருந்த வித்யாசாகர் உடனடியாக செயலில் இறங்கி விட்டார். பழங்குடியினரின் வாழ்வோடு ஒன்றியது மூங்கில் மரம். இவர்களுடைய இசைக்கருவிகள் பெரும்பாலும் மூங்கில் சார்ந்ததாகவே இருக்கும். அதனால், வித்யாசாகரும் 'பேராண்மை'யில் மூங்கில் இசைக்கருவிகளை பயன்படுத்துகிறார்.

Vidhya sagar

புதிய வகை இசைக்காக வெளிநாடு போகவும் திட்டம் இருக்கிறதாம். இந்தப் படத்தில் ஜெயம்ரவி வனத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us