Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

குப்புற விழுந்த 'குசேலன்' வசூல்
- 06.08.2008

By Amalan
'குசேலனில் எனது பங்கு 25 சதவீதம்தான்' என்று ரஜினியும், 'இது முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் படம்தான்' என்று இயக்குனர் வாசுவும் வெளியிட்ட கருத்துக்களில் முதலாமவர் சொன்னதுதான் பலித்துள்ளது.

Rajinikanth
Hotnews!
கடுங்குளிரில் மணிரத்னம் படத்தின் பாடல் காட்சி
ரஞ்சித் இயக்கத்தில் 'ரயிலு'
ஹீரோ வேஷமா... நோ ப்ளீஸ் கருணாஸ் முடிவு
ஜாக்கிசான் படம் : ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது
காவ்யா மாதவனுக்கு கர்நாடகாவில் டும் டும் டும்
கஜினி வசூல் விபரத்தை ஒப்படைக்க கோர்ட் உத்தரவு
பாதுகாப்பு படையுடன் காரில் பறக்கும் அசின்
குட்டி கமல் கெட்டப்பில் தனுஷ்
என்னை பார்க்காதீங்க... திவ்யாவின் திடீர் வேண்டுகோள்
'அகம் புறம்' : ஷாமின் இன்னொரு முகம்
'பூ' விற்கு மக்கள் தொலைக்காட்சி விருது
எக்ஸ்பிரஸ் ரூபத்தில் எமன்; தப்பித்தார் நடிகர்
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘இசை'
more...

படத்தின் முக்கிய கதாபாத்திரமான பசுபதியைகூட படத்தின் விளம்பரங்களில் அதிகம் பயன்படுத்தாமல் ரஜினியை பூஸ்ட் செய்தே 'குசேலன்' வியாபாரத்தை நட்ததிக்காட்டினார் வாசு. நமக்கு லாபம் வந்தால் சரிதான் என வாசுவின் போக்கில் போனது குசேலனை தயாரித்த நிறுவனங்களும்.

ரஜினி படமாச்சே முடிமுதல் அடிவரை எல்லா ரைட்சுகளையும் விற்று காசாக்கிவிடலாம் என கணக்குப்போட்ட பிரமிட் சாய்மீரா நிறுவனமும் 61 கோடிக்கு வாங்கி வெளியிட்டது. இதில் கவிதாலயா மற்றும் செவன்ஆர்ட்ஸ் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.  ஆனால், வாங்கி வெளியிட்ட பிரமிட் சாய்மீராவுக்கோ 20 கோடி ரூபாய்வரை கையை கடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் அவுட்ரேட் முறையில் படத்தை வாங்கிய  விநியோகஸ்தர்களுக்கு 50 சதவீதம் வரையும், M.G.முறையில் வாங்கிய தியேட்டர்காரர்களுக்கு 60 சதவீதம் வரையும் நஷ்டத்தை ஏற்படுத்துமாம் குசேலன்.

Rajinikanth

'சந்திரமுகி' படத்திலும ரஜினிக்கு முக்கியத்துவம் இல்லாத கதைதான். அதுமட்டும் எப்படி ஓடியது? என்று  யோசித்தால் குசேலனுக்கு ஏற்பட்ட நெகட்டிவ் சிந்தனைகள்தான் இதன் தோல்விக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே இது எனது படம் அல்ல என்று ரஜினி அறிவித்ததும், கர்நாடக பிரச்சனையில் ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்ட அதிருப்தியும் 'குசேலன்' தோல்விக்கு காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்டில் வெளிவரும் தனது படங்கள் பெரிய தோல்வியை சந்திக்கும் என்ற ரஜினியின் செண்டிமென்ட் ஆரூடமும் பலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அபியும் நானும்
திருவண்ணாமலை
சிலம்பாட்டம்
கோப்புகள்
முன்னோட்டம்
ஐந்தாம் படை
திண்டுக்கல் சாரதி
வெடிகுண்டு முருகேசன்
சிலம்பாட்டம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us