Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

'தூண்டில்' ரீ-மேக்கில் பிபாஷா பாசு
- 08.02.2008

By JBR
அவசரத்தில் இருக்கிறார் கே.எஸ். அதியமான். இந்திப் படவுலகில் நிரந்தரமாக தங்கிவிட்ட இவர், தமிழ்ப்பக்கம் தலைகாட்டுவது அபூர்வம்.

Bipasha pasu
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

'ப்ரியசகி' க்குப் பிறகு தமிழில் இயக்கிய 'தூண்டில்' படத்தை இந்த மாதம் எப்படியும் திரைக்கு கொண்டு வருவது என பம்பரமாக சுழல்கிறார்.

அதியமான் அவசரப்பட காரணம் உண்டு. 'தூண்டில்' கதையை இந்தியில் எடுக்கிறார். ஷாம் நடித்த வேடத்தில் விவேக் ஓபராயும், திவ்யாவின் கிளாமர் வேடத்தில் பிபாசா பாசுவும் நடிக்கிறார்கள்.

Vivek Oberoi

லண்டன் பின்னணியில் அமைந்த 'தூண்டில்' கதைக்கு தமிழைவிட இந்தியில் வரவேற்பு கணிசமாக இருக்கும். தவிர ஷாருக்கான் போன்ற பெரிய நடிகர்களை இதற்குமுன் இயக்கி அதனை வெற்றிப்படமாக்கியவர் அதியமான்.

இந்திப் படத்தில் தமிழில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்பக்கலைஞர்களும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us