Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஜூலை 18 'குசேலன்' ரிலீஸ்
- 08.05.2008

By JBR
ஜூலை பதினெட்டாம் தேதி ரஜினியின் 'குசேலன்' திரைக்கு வருகிறதாம்.

Rajinikanth

மலையாளத்தில் வெளியான 'கதபறயும் போள்' படம், தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் ரஜினி நடிக்க ஒரே நேரத்தில் ரீ-மேக் செய்யப்பட்டு வருகிறது. ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை பி.வாசு எடுத்து முடித்துவிட்டதால் ஜூலை மாதம் பதினெட்டாம் தேதியே படம் திரைக்கு வந்துவிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'குசேலன்' படத்திற்காக ஏறக்குறைய ஆயிரம் பிரிண்டுகள் போட உள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளுக்கும் சேர்த்து இந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Nayantara

படப்பிடிப்பே இன்னும் முடியாத நிலையில் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் வாங்கியுள்ளது. இரண்டுக்கும் சேர்த்து அவர்கள் அளித்த விலை, அதிகமில்லை அறுபத்து நான்கு கோடிகள்தான்!

ஆக, படப்பிடிப்பு முடியும் முன்பே குசேலனின் தயாரிப்பாளர்களை குபேரனாக்கியிருக்கிறது ரஜினியின் இந்தப் படம்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us