Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

நமீதாவுக்கு டாக்டர் பட்டம்
- 09.02.2008

By Amalan
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா இல்லையா? என்ற நக்கீரனின் சந்தேகத்தைகூட நமீதா தீர்த்துவைத்து விடுவார்போல. அந்த அளவிற்கு கூந்தல் பராமரிப்பு பற்றி மணிகணக்கில் பேசுகிறார்.

Namitha
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

வேலூரை சேர்ந்த Patls Pharma என்ற நிறுவனம் அம்மு ஹேர் டானிக் என்ற கூந்தல் தைலத்தை பல ஆண்டுகால ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடித்து தயாரித்துள்ளது. கூந்தல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் இந்த ஹேர் டானிக்கின் அறிமுக விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சமீபத்தில் நடந்தது.

விழாவின் சிறப்பு விருந்தினர் கவர்ச்சி புயல் நமீதாதான். வழக்கம்போலவே சிக்கென்ற உடையில் வந்த நமீதாவை பொய்த்த கண்கள் பல. முதல் விற்பனையை அம்மு ஹேர் டானிக் நிர்வாக இயக்குனர் சரவணமூர்த்தி துவக்கி வைக்க, முதல் பாட்டிலை போனி செய்தது நமீதாவின் கைராசி கரங்கள்.

Namitha

இதனைத்தொடர்ந்து மைக்கை பிடித்து பேச ஆரம்பித்த நமீதா, கைத்தேர்ந்த சித்த வைத்தியர்போல டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்.

"இன்றைய சுற்றுசூழலில் நம் மேனி பல்வேறு பாதிப்புகளுக்கும் உள்ளாகிறது. இதில் குறிப்பாக அதிகம் பாதிக்கப்படுவது தலைமுடிதான். தினமும் நாம் ஷாம்ப் போட்டு குளிப்பதுமட்டுமே தலைமுடிக்கு பாதுகாப்பு என்று சொல்லிவிட முடியாது. அம்மு ஹேர் டானிக் போன்ற மூலிகை தைலத்தால் மட்டுமே தலைமுடி உதிர்வது போன்ற பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க முடியும்" என ஆலோசனைகளை வழங்க, பார்வையாளர்கள் பக்கமிருந்து 'டாக்டர் நமீதா வாழ்க' என்ற குரல் கொடுத்தார் குசும்பு வாலிபர் ஒருவர்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us