Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

விஷாலின் காதலி யார்? பத்திரிகைகளின் பட்டிமன்றம்
- 09.02.2008

By Amalan
விஷாலின் காதலி ப்ரியாமணியா, நயன்தாராவா? என்ற நாட்டுக்கு தேவையான 'நற்செய்தியை' வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டு பத்திரிகைகள்.

Vishal, Priya Mani
Hotnews!
'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
ரஜினியை கவர்ந்த பிரமிடுகள்
முதல்வர் ரசித்த 'உளியின் ஓசை'
'ஐந்தாம்படை'யில் குஷ்பு
விஜய்க்கு இல்லை 'சிங்கம்'
மணிரத்னம் படத்தில் பிருத்விராஜ்
செல்வ ராகவனின் மூனறு படங்கள்
நீதிமன்றத்தில் 'தசாவதாரம்'
ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
பாலுமகேந்திரா தொடங்கி வைக்கும் பயிற்சிப் பட்டறை
காஜா மொய்தீன் தயாரிப்பில் சுந்தர் சி.
more...

காதலர் தினத்தையொட்டி வார இதழ் ஒன்றுக்கு பேட்டிக்கொடுத்திருந்த விஷால், காதல் பற்றி இப்படி கூறியிருந்தார்... "என்னையும் அறியாமலேயே ஒரு நடிகை என் மனசுக்குள் நுழைந்துவிட்டார். அவர் அனைவரும் அறிந்த ஒரு நடிகை. அவரது எளிமையும், எதையும் துணிவாக பேசும் குணமும் என்னை கவர்ந்துவிட்டது. அவருக்கு என்னை பிடிக்கும். ஆனால் இதுவரை எனது காதலை அவரிடம் வெளிப்படுத்தவில்லை. என் காதலை சொல்லாமலேயே போகும் வாய்ப்பும் உண்டு."

விஷாலின் இந்த பேட்டி நேற்றைய, இன்றைய தினசரிகளுக்கு சரியான தீனி போட்டுவிட்டது. தமிழ் முரசு, மாலைமலர், தினகரன், தினத்தந்தி, ஆகியவற்றில் மாறி மாறி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

விஷாலும் - ப்ரியாமணியும் 'மலைக்கோட்டை' படத்தில் சேர்ந்து நடித்ததால், பத்திரிகைகளின் கணிப்பு ப்ரியாமணியை குறிவைக்க, மாலை நாளிதழ் இரண்டில் ப்ரியாமணியுடன் விஷால் காதல் என்ற தனது கற்பனை செய்தியை கசியவிட்டது. வேறொரு பத்திரிகை தற்போது 'சத்யம்' படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாராதான் விஷாலின் காதலி என யுகித்திருந்தது.

Nayantara

இந்த பரபரப்பை இன்னும் பாப்புலராக்க முடிவு செய்த விஷால்தரப்பு 'நான் காதலிப்பதாக சொன்னது ப்ரியாமணியை இல்லை. அவர் ஒரு இந்தி நடிகை' என நாட்டுக்கு தேவையான விளக்கத்தை தர, அதற்கும் கால் பக்கம் ஒதுக்கி இன்றை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 'நானும் விஷாலும் நண்பர்கள் மட்டுமே' என பிரியாமணியின் மறுப்பு இன்னொரு பக்கம் இருக்க குழம்பி போனர்கள் வாசகர்கள்.

பரபரப்புக்காக இல்லாத செய்தியை கிளப்பிவிடுவது என்பது பத்திரிகைகளுக்கும் சில நடிகர், நடிகைகளுக்கும் உப தொழிலாகிவிட்டதை யார் கேட்க முடியும்?







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us