Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

எஸ்.ஜே.சூர்யா படம் - கரீனா மறுப்பு
- 09.05.2008

By JBR
எஸ்.ஜே.சூர்யாவின் படத்தில் நடிப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் கரீனா கபூர்.

Kareena Kapoor

தமிழில் 'வில்', 'நியூட்டனின் மூன்றாம் விதி' படங்களில் நடித்துவரும் எஸ்.ஜே.சூர்யா 'புலி' படத்தை பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. 'புலி' விஜய் நடிக்க மறுத்த கதை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு 'புலி'யில் பவன்கல்யாண் ஜோடியாக கரீனா கபூர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. எஸ்.ஜே.சூர்யா இயக்கிய இந்தி 'குஷி'யில் கரீனா கபூர் நடித்திருந்தார். அதனால் 'புலி' புரளியை எல்லோரும் நம்பினர்.

S.J.Surya

அதே நேரம் இந்திதவிர பிறமொழி படங்களில் தற்போதைக்கு நடிப்பதில்லையென, 'புலி' செய்தியை மறுத்துள்ளார் கரீனா கபூர். இந்திப் பட வாய்ப்புகளே நிறைய வருகின்றன. அவற்றில் நடிப்பதே முடியாத நிலையில், பிறமொழிகள் குறித்து யோசிக்கவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தெலுங்கு 'புலி' முடிந்ததும் அதே கதையை தமிழ், இந்தியில் இயக்குகிறார் எஸ்.ஜே.சூர்யா. இரண்டிலும் அவரேதான் ஹீரோ!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
இன்பா
தரகு
கோப்புகள்
முன்னோட்டம்
சிவமயம்
தசாவதாரம்
குருவி
சத்யம்
சந்தோஷ் சுப்ரமணியம்
அறை எண் 305 -ல் கடவுள்
சுப்ரமணியபுரம்
தோழா
கோப்புகள்
உங்களுக்காக
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us