Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

நமீதா பிறந்தநாள் கொண்டாட்டம் : புதையல் எடுத்த போட்டோகிராஃபர்கள்
- 10.05.2008

By Amalan
ஆடை அணியும் விஷயத்தில் என்றுமே குழந்தையாக இருக்கும் தமிழ் நாட்டுக் 'கனவுக்கன்னி' நமீதாவுக்கு இன்று பிறந்தநாள்.

Namitha
Hotnews!
முரளி- விஷ்வாவின் 'எங்க ராசி நல்ல ராசி'
ஈழத்தமிழர்களின் கதையை படமெடுப்பேன் : அமீர் உறுதி
மதுரையில் குறும்பட - ஆவணப்பட பயிற்சி பட்டறை
ரோபோ சிக்கல் தீர்ந்தது
ஷெரினுக்கு கல்தா
நிக்கோல் சமாதானம்
அய்யனார் சிலை முன் ஆட்டம் போட்ட ஜோடிகள்
வில்லு- கிளாமர் நயன்
அமீர் - சொன்னது சரிதானா?
சூர்யா-சிம்ரன் பாடல் காட்சி
தசாவதாரம் - 31 நாள் ஏழரை கோடி வசூல்
குசேலனுக்கு வித்தியாச விளம்பரம்
பெரும்புயலை கிளப்பும் 'இளம்புயல்' : இயக்குனர் நம்பிக்கை
more...

எத்தனையாவது பிறந்த நாள் என்பது அவருக்கும், அவரது பெற்றோருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் என்பதால் மற்ற விஷயத்திற்கு வருவோம்.

சொந்த ஊருக்கோ, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கோ செல்லாமல் 50 ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய இடம் சென்னை தீவுத்திடலில் நடக்கும் ஸ்நோ பால்.

வழக்கம்போலவே முழங்காலுக்கு கீழும், முதுகு புறத்திற்கும் சுதந்திரம் கொடுத்திருந்த ஆடை வடிமைப்பில் கறுப்பு நிற உடையில் மதியம் 2.30 மணிக்கு ஸ்நோ பாலுக்கு வந்தார் நமீதா.

Namitha

அங்கிருந்த ஆள் உயர கேக்கை வெட்டி ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தார். அதனைப் படம் பிடித்த பத்திரிகை போட்டோ கிராஃபர்கள் சிலருக்கும் நமீதா கேக் துண்டுகளை ஊட்ட கிறங்கிப்போனார்கள் போட்டோ கிராஃபர்கள். சிறிது நேரத்தில் போட்டோ கிராஃபர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட மேடையின் ஓரம் உடைந்து கீழே விழுந்து 'புதையல்' எடுத்தனர் சில போட்டோ கிராஃபர்கள்.

இதனையடுத்து ஸ்நோ பாலில் அமைக்கப்பட்டுள்ள பனிமலைக்குச் சென்ற நமீதா ஐஸ்கட்டி மழையில் நனைந்தார். இது ஸேநோ பாலுக்கு வந்த பார்வையாளர்களுக்கு கூடுதல் கண்காட்சியாக இருந்தது.

நேரம் ஆக ஆக கூட்டம் கூடவே நமீதாவின் ஸ்பரிசத்திற்காக அவரை நெருங்க ஆரம்பித்தனர் ரசிகர்கள். இதனால் போலீஸார் தடியடி நடத்த நமீதாவும், நாமும் எஸ்கேப்...







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us