Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ராதாமோகனின் விருப்பம்
- 10.10.2008

By JBR
அகராதியில் ராதாமோகன் என்பதற்குப் பக்கத்தில் மென்மை என்று எழுதலாம். அந்தளவு மென்மையான உணர்வுகளை மட்டுமே படமாக்குகிறவர் இவர்.

Trisha
Hotnews!
கடுங்குளிரில் மணிரத்னம் படத்தின் பாடல் காட்சி
ரஞ்சித் இயக்கத்தில் 'ரயிலு'
ஹீரோ வேஷமா... நோ ப்ளீஸ் கருணாஸ் முடிவு
ஜாக்கிசான் படம் : ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது
காவ்யா மாதவனுக்கு கர்நாடகாவில் டும் டும் டும்
கஜினி வசூல் விபரத்தை ஒப்படைக்க கோர்ட் உத்தரவு
பாதுகாப்பு படையுடன் காரில் பறக்கும் அசின்
குட்டி கமல் கெட்டப்பில் தனுஷ்
என்னை பார்க்காதீங்க... திவ்யாவின் திடீர் வேண்டுகோள்
'அகம் புறம்' : ஷாமின் இன்னொரு முகம்
'பூ' விற்கு மக்கள் தொலைக்காட்சி விருது
எக்ஸ்பிரஸ் ரூபத்தில் எமன்; தப்பித்தார் நடிகர்
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘இசை'
more...

அவரது அடிமனதில் ஓர் ஆசை. ஆக்ஷ்ன் படமொன்றை இயக்க வேண்டும்.

இவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே அதிகம் பிரபலமில்லாத ஹீரோக்கள் நடித்தவை. தீபாவளிக்கு வெளிவரயிருக்கும் 'அபியும் நானும்' படத்திலும் முன்னணி கதாநாயகன் இல்லை.

தொடர்ந்து இதுபோல்தான் படம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார் ராதாமோகன். பிரமாண்டமான ஆக்ஷ்ன் படங்களை எடுக்க எனக்கும் ஆசைதான். முன்னணி நாயகர்கள் அதில் நடித்தாலும் அது வழக்கமான படமாக இருக்காது. யதார்த்தமான கதையைகவே அதுவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

Radha Mohan

தனது அடுத்தப் படத்தை வித்தியாசமான ஆக்ஷ்ன் படமாக எடுக்கவும் அவருக்கு விருப்பம் உள்ளது என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

மாற்றம் ஒன்றுதானே மாறாதது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அபியும் நானும்
திருவண்ணாமலை
சிலம்பாட்டம்
கோப்புகள்
முன்னோட்டம்
ஐந்தாம் படை
திண்டுக்கல் சாரதி
வெடிகுண்டு முருகேசன்
சிலம்பாட்டம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us