Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

வடிவேலு மீது எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கோபம்
- 11.01.2008

By JBR
பட்டம் என்பது நடிகர்களுக்கு - குறிப்பாக தமிழ் நடிகர்களுக்கு - ஹெட்லைட் மாதிரி.அது இல்லையென்றால், இவர்களின் சினிமா வண்டி முன்னோக்கி போகாது.

Vedivelu

புரட்சி தமிழன், புரட்சி கலைஞர் வரிசையில் விஷாலும் புரட்சி தளபதி என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். பரத் வைத்துக் கொண்டது சின்ன தளபதி. இந்த இருவர் வைத்த பட்டங்களும் அரசியல் தளபதி தரப்பையும், இளைய தளபதி தரப்பையும் சூடாக்கின.

இந்த பட்டம் மோகம் காமெடி நடிகர்களையும் விடவில்லை. ஆளுக்கு அரைடஜன் பட்டங்கள் இருந்தாலும் புதிது புதிதாக பெயருக்குமுன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

'லொடுக்கு' கருணாசின் பெயர் 'சாது மிரண்டா' படத்துக்குப் பிறகு காமெடி கிங் கருணாஸ் என மாறுகிறது. வடிவேலு தனது வைகைப்புயல் பட்டத்துடன் நகைச்சுவை திலகம் பட்டத்தையும் சேர்த்துக் கொண்டுள்ளார்.

Karunas

இது நடிகர் திலகம் சிவாஜி மற்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய ஜாம்பவான்களான அவர்களின் பட்டத்தில் பாதியை தனது பெயருக்கு முன்னால் வைக்க வடிவேலுக்கு எந்த தகுதியும் இல்லையென கொதித்துக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் ஒன்று கூடி தீர்மானம் போட்டு வைகைப் புயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வேலையும் நடந்து வருகிறது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us