Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

பிஸினஸ் பண்ணப் போறேன் - நிலா!
- 11.08.2006

By JBR
நிலா நிலா ஓடி வா என்று பள்ளிக் குழந்தைகளை போல பாட வேண்டியிருக்கிறது. அப்படி பாடினாலும் ஓடி வரமாட்டேன் ஒளிந்து கொள்வேன் என்று அடம்பிடிக்கிறார் நிலா.

Nila
Hotnews!
எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர்.ராதா : பின்னணியை பதிவு செய்யும் தொடர்
பலே...பலே... சுஹாசினி பாராட்டிய 'பலம்' கதை
'அகராதி' பெயரில் படமாகும் ராஜேஸ்குமாரின் நாவல்
சேரன் - ப்ரியாமணி டிஷ்யூம்
சீரியஸ் வேடம் இப்போதைக்கு இல்லை : கார்த்தி முடிவு
'நாக்கு முக்கா...' பாட்டுக்கு நமீதாவின் ஆட்டம்
'சத்யம்' செலவு 23 கோடி
ரஜினி படம் - கர்நாடகாவில் எதிர்ப்பு
சென்னையில் இலங்கை பட விழா
சூப்பர் ஸ்டார் பட்டம் - நிராகரித்தார் தனுஷ்
சாப்ட்வேர் சினிமா
அமெரிக்காவில் 'குசேலன்' கட்-அவுட்
என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
more...

பார்வைக்கு சாதுவாக தெரிந்தாலும் பாய்ந்தால் ஆள் பெண் புலிதான்! 'ஜாம்பவான்' யூனிட்டில் கேட்டால் விளக்கமாக படம் போட்டு பாடம் நடத்துவார்கள்.

நிலாவிடம் பேச்சு கொடுத்தால் நாலுவரிக்கு ஒரு முறை, நான் மில்லியனர் பரம்பரை என்று பூச்சாண்டி காட்டுகிறார். அப்படி என்ன பிஸினஸ்தான் உங்க பேமிலி செய்கிறது என்று கேட்டோம். உற்சாகமாகிவிட்டார் நிலா. இவ்வளவு சுவாரஸியத்தை நடிக்கிற படத்தில் காண்பிப்பாரா என்பது சந்தேகம். அந்தளவு ஆர்வத்துடன் தனது அமெரிக்க டாடியை பற்றிச் சொன்னார்.

"என்னுடைய டாடி அமெரிக்காவுல ஹோட்டல் பிஸினஸ் பண்றார். இப்போ புதுசா ஒரு ரெஸ்டாரண்ட் வேற கட்டியிருக்கிறார். நானும் ரெண்டு வருஷத்துல சினிமாவுக்கு குட்பை சொல்லிட்டு ஹோட்டல் பிஸினஸை பார்க்கப் போறேன்!"

ஹோட்டல் பிஸினஸில் இவ்வளவு ஆர்வமாக இருந்தால் பிறகெதுக்கு சினிமா? 'பாரிஜாதம்' பாக்யராஜ் போல் லாஜிக்காக கேள்வி கேட்ட தெம்பில் நிலா முகத்தை பார்த்தோம். அதில் எந்த களங்கமும் இல்லை.

Nila

"சினிமாவில் லட்சம் லட்சமாக சம்பாதிக்க முடியும். யாருடைய உதவியும் இல்லாம கொஞ்ச நாள் சம்பாதிப்போமே என்றுதான் சினிமாவுக்கு வந்தேன்."

அதனால்தான் அதிக சம்பளம் தரும் தெலுங்கு சினிமாவில் நடிக்கிறீர்களா?

"கரெக்ட்! என்ன... கொஞ்சம் கிளாமரா நடிக்கணும். நான் செக்ஸியான கேர்ள்தானே, அதனால அது எனக்கு பிரச்சனையே இல்லை!"

இதற்கு மேல் நிலாவின் ஹார்ட்டை ஓபன் செய்ய முடியாது என்பதால், சலாம் வைத்து இடத்தை காலி செய்தோம்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us