Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

பிரபாஸை இயக்கும் ராஜா
- 11.10.2008

By JBR
முதல்முறையாக தம்பி ஜெயம் ரவியை தவிர்த்து வேறொரு ஹீரோவை வைத்து படம் இயக்குகிறார் இயக்குனர் 'ஜெயம்' ராஜா.

Prabhas

ரவியும் அவரது அண்ணன் ராஜா இருவரும் அறிமுகமானது ஒரே படம், 'ஜெயம்'. அறிமுகங்களான இவர்களின் இந்தப் படம் பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த அண்ணன், தம்பி காம்பினேஷன் 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியது.

ஆச்சரியமாக இவர்கள் இணைந்து பணியாற்றிய அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அண்ணன் இயக்கத்தில் நடித்த ரவியின் படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது  இன்னொரு ஆச்சரியம்.

Jeyam Raja, Jeyam Ravi

ஆனால், ஊர் சும்மா இருக்குமா, நான்கு படங்களுமே ரீ-மேக். அதனால்தான் வெற்றி பெற்றது என இருவரின் உழைப்பையும் குறைத்து மதிப்பிட்டது. முக்கியமாக ராஜாவுக்கு ரீ-மேக் ராஜா என்ற பெயரையும் அளித்தது.

இதில் கடுப்பான ராஜா அடுத்து நேரடி படத்தை இயக்கப் போவதாக அறிவி்த்தார். 'ஜப் வி மெட்' படத்தை தமிழில் இயக்க வந்த வாய்ப்பையும் இதன் காரணமாக மறுத்தவர். தெலுங்கு படமொன்றை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார். நேரடிப் படமான இதில் பிரபாஸ் நடிக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியோ தனது சபதத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறார் ராஜா.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us