Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

மகனை இயக்கும் பாண்டியராஜன்
- 11.10.2008

By JBR
பாசமுள்ள தந்தைதான் தமிழ் சினிமாவில் பலருக்கு மூலதனம்.

Pandiyarajan

விஜய்யின் ஆரம்ப காலத்தில் அவரை வைத்து தொடர்ந்து படம் எடுத்து அவரது முகத்தை ரசிகர்களிடம் ரெஜிஸஸ்டர்  செய்தவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகர் பிரசாந்த் 'வைகாசி பிறந்தாச்சு' படத்தில் அறிமுகமானதும் அவரது வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக நடிப்புக்கு முழுக்கு போட்டவர் அவரது தந்தை தியாகராஜன். இப்படி தந்தைக்குலங்களின் தியாகத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.

லேட்டஸ்ட்டாக தனது மகன் சாந்தனுவை வைத்து 'புதிய வார்பபுகள்' படத்தை இயக்கி வருகிறார் சாந்தனுவின் தந்தை பாக்யராஜ். அவரை தொடர்ந்து அவரது சிஷ்யர் பாண்டியராஜனும் தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார்.

Prithvi

பாண்டியராஜனின் மகன் ப்ருதிவி ஏற்கனவே 'கை வந்த கலை' படத்தில் நடித்திருக்கிறார். தற்போது 'வைதேகி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து பாண்டியராஜன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

ப்ருதிவியின் முதல் படத்தில் தந்தை பாண்டியராஜனின் நடிப்பு ஸ்டைலில் தெரிந்தது. இனி அந்த தவறு இருக்காது என்று உத்தரவாதமளித்துள்ளார் பாண்டியராஜன்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us