Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

வில்லனை நல்லவராக்கிய 'கார்த்திக் அனிதா'
- 11.10.2008

By Amalan
கோட்டா சீனிவாசராவ் என்றாலே உறுமலும், உருட்டு முழியும்தான் ஞாபகத்திற்கு வரும். நல்லவர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் கேரக்டர்கள்தான் இவருக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

Rathan, Manju
Hotnews!
பாதுகாப்பு படையுடன் காரில் பறக்கும் அசின்
குட்டி கமல் கெட்டப்பில் தனுஷ்
என்னை பார்க்காதீங்க... திவ்யாவின் திடீர் வேண்டுகோள்
'அகம் புறம்' : ஷாமின் இன்னொரு முகம்
'பூ' விற்கு மக்கள் தொலைக்காட்சி விருது
எக்ஸ்பிரஸ் ரூபத்தில் எமன்; தப்பித்தார் நடிகர்
எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் ‘இசை'
எழுத்தாளருக்கு விருது தரும் இயக்குனர்கள்
சூர்யா நடிக்கும் 'ஆதவன்'
தங்கர்பச்சானின் 'தொலைந்துபோனவர்கள்'
ஆர்யாவுடனான பழக்கம்; பூஜாவின் விளக்கம்
more...

இந்த வழக்கத்தை மாற்றி அவரை நல்ல தந்தையாக நடிக்கவைத்துள்ளார் புதுமுக இயக்குனர் ஸ்ரீஹரி. சுந்தர் சி.யிடம் உதவியாளராக இருந்துள்ள இவர் அடிப்படையில் ஒரு ஓவியர். ஆர்ட் டைரக்டர் ஜி.கே.யின் ஆரம்பகாலத்தில் அசிஸ்டெண்டாக வேலைசெய்த ஸ்ரீஹரி இப்போது இயக்குனர் பிரமோஷன் அடைந்துள்ளார்.

எதிரெதிர் வீட்டில் வசிக்கும் இரண்டு இளசுகளுக்குள் பூக்கும் காதலை பற்றியதுதான் படத்தின் கதையாம். "ரொம்ப வித்தியாசமான படம் சார்" என சம்பிரதாய பெருமையடித்துக் கொள்ளாமல் "ஒரு காதல் கதையை புதுசா ட்ரை பண்ணியிருக்கேன் சார்" ஸ்ரீஹரி அடக்கி வாசிக்கும்போதே அவர்மீது நம்பிக்கை வருகிறது.

Rathan, Manju

நாயகன், நாயகியாக ரத்தன் - மஞ்சு ஆகிய புதுமுகங்கள் அறிமுகமாகின்றன. கோட்டா சீனிவாசராவை வில்லனாகவே பார்த்து பழகிய கண்களுக்கு இந்தப் படத்தில் சர்ப்ரைஸ் காத்திருக்கிறதாம். யெஸ், நாயகனின் நல்ல தந்தையாக நடித்துள்ளாராம் கோட்டா.

"தமிழ் சினிமாவின் இலக்கணமாக திகழும் குத்துப்பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள், சண்டைக்காட்சி, முத்தக் காட்சி போன்ற சமாச்சாரங்கள் இதில் அறவே இருக்காது" என சத்தியம் செய்யாத குறையாக சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீஹரி.

புதுமுக இசையமைப்பாளர் ஜாக் ஆனந்தின் இசையில் பாடல்களும் பிரமாதமாக வந்திருக்கிறதாம். ஸ்ரீஹரியின் மேல் நம்பிக்கை வைத்து தாராள செலவு செய்திருக்கிறாராம் தயாரிப்பாளர் ஷங்கர் வி.ராஜன்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அபியும் நானும்
திருவண்ணாமலை
சிலம்பாட்டம்
கோப்புகள்
முன்னோட்டம்
ஐந்தாம் படை
திண்டுக்கல் சாரதி
வெடிகுண்டு முருகேசன்
சிலம்பாட்டம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us