Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

பரத் - சிம்ரன் போட்டியிடும் 'சேவல்'
- 12.05.2008

By Amalan
ஹரியின் ஒன்பதாவது படம் 'சேவல்'. ஹரியின் பிரிக்கமுடியாத தோழர்களாகிவிட்ட திருநெல்வேலி பின்னணியும், பயமுறுத்தும் ஆயுதங்களும் இதிலும் உண்டு.

Simran
Hotnews!
எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர்.ராதா : பின்னணியை பதிவு செய்யும் தொடர்
பலே...பலே... சுஹாசினி பாராட்டிய 'பலம்' கதை
'அகராதி' பெயரில் படமாகும் ராஜேஸ்குமாரின் நாவல்
சேரன் - ப்ரியாமணி டிஷ்யூம்
சீரியஸ் வேடம் இப்போதைக்கு இல்லை : கார்த்தி முடிவு
'நாக்கு முக்கா...' பாட்டுக்கு நமீதாவின் ஆட்டம்
'சத்யம்' செலவு 23 கோடி
ரஜினி படம் - கர்நாடகாவில் எதிர்ப்பு
சென்னையில் இலங்கை பட விழா
சூப்பர் ஸ்டார் பட்டம் - நிராகரித்தார் தனுஷ்
சாப்ட்வேர் சினிமா
அமெரிக்காவில் 'குசேலன்' கட்-அவுட்
என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
more...

பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்துள்ள ஜின்னா கிரியேஷன்ஸ் M.A.ஜின்னா தயாரிக்கும் இப்படத்தில் சேவலாக பரத்தும், அவரது காதல் கோழியாக பூனம் பஜ்வாவும் நடிக்கின்றனர். சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய சிம்ரன், கல்யாணத்திற்கு பிறகு நடிக்கும் படம் இது.

படத்தின் தொடக்கவிழா விஜயா கார்டனில் நேற்று நடந்தது. சினிமா பெரும்புள்ளிகள் பலர் வாழ்த்திச்செல்ல, மீடியாக்களை சந்தித்தார் இயக்குனர் ஹரி.

"சேவல் மாதிரி பொறுப்பற்ற தனத்தோடு சுற்றித்திரியும் நாயகன், ஒரு கட்டத்தில் அடைகாக்கும் கோழியாக மாறும் சூழ்நிலைதான் கதை. திருநெல்வேலிதான் கதைக்களம். டிராயர் தெரியும் அளவிற்கு தூக்கி கட்டிய கைலி, கை சுருட்டிவிட்ட சட்டை என பரத்தின் முரட்டுத்தோற்றம் ரசிகர்களை மிரட்டும். முதல்முறையாக திருநெல்வேலி ஸ்லாங்கும் பேசுகிறார்" என்ற ஹரியிடம் சிம்ரன் கேரக்டர் பற்றி கேட்டால் அதுமட்டும் ரகசியம் என சஸ்பென்ஸ் வைக்கிறார்.

Simran, Bharath, Poonam Bajwa, Vadivelu

"கதையை கேட்டவுடனேயே பரத் கேரக்டரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு என் கேரக்டர் இருப்பதால், நடிப்பில் அவரை முந்த வேண்டும் என்று சிம்ரனே சவால் விட்டுள்ளார். அப்படியொரு எக்ஸலண்ட் கேரக்டர் சிம்ரனுக்கு கொடுக்கபப்ட்டுள்ளது. வடிவேலு இப்படத்திற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். ஒரு பாடல் காட்சியிலும் ஆடுகிறார்" என்று எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார் ஹரி.

பரத்திடம் கேட்டபோது, "ஹரி சார் கமர்ஷியல் கம் ஃபாஸ்ட்டான டைரக்டர். அவரது இயக்கத்தில் நடிப்பதற்காக காத்திருக்கிறேன். நடிப்பில் என்னுடன் போட்டிபோடும் அளவிற்கு சிம்ரன் கேரக்டர் அமைந்தாலும் அவரை ஜெயிப்பதிலேயே என் குறி இருக்கும்" என கட்டை விரலை உயர்த்திக் காட்டுகிறார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us