Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

மறு அவதாரம் எடுக்கும் முரளி
- 13.05.2008

By JBR
கொஞ்சநாள் தலைமறைவாக இருந்த முரளி மீண்டும் தமிழ் சினிமாவில் தலை காட்டுகிறார்.

Murali

என்றும் மார்க்கண்டேயன் வரிசையில் முரளியையும் தாராளமாக வைக்கலாம். முதல் படத்தில் பார்த்ததிலிருந்து அப்படியொன்றும் பெரிய மாற்றமில்லை இவரிடம்.

ஆனால், பட வாய்ப்பு? அது காவிரி டெல்டாவாக ஒரேயடியாக வற்றிப் போய்விட்டது. வானம் பார்த்து கிடந்த முரளியின் சினிமா கேரியரில் கோடை மழை!

Murali

ரவி ராஜா இயக்கும் 'எங்க ராசி நல்ல ராசி' யில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறார். இந்தப் படத்தின் ராசியா தெரியவில்லை. அடுத்தப்படம் ஒன்றும் முரளிக்கு கிடைத்திருக்கிறது. இதில் அப்பா, மகன் என்று இரண்டு வேடங்கள். மகனுக்கு விசாலினி என்ற புதுமுகம் ஜோடி. அண்ணன் தங்கை பாசத்தை சொல்லும் இந்தப் படத்தில் முரளியின் தங்கையாக அக்ஷ்யா நடிக்கிறார். படத்துக்கு பெயர் 'மறு அவதாரம்'.

முரளிக்கு ஏற்ற பெயர்!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us