Home |  Cine Chance |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

'பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்' புதுப்பட பூஜை - படங்களுடன்
13.10.2005

By: Amalan
'பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்' - தலைப்பே கவிதையாக இருக்கும் இப்பபடத்தில் பிரதான நடிகர்களுடன் மூன்று புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர்.

Santhosh, Gowdham, Manasa, Sendhil



சந்தோஷ் - கௌதம் என்னும் இளைஞர்கள் கதாநாயகர்களாக நடிக்க 'யாமிருக்க பயமேன்' நாயகி மானஸா ஜோடி சேர்கிறார்.

பிரஷாந்தை வைத்து 'அடைக்கலம்' படத்தை இயக்கிய R. புவனராஜா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்.

Manasa

படத்தின் தொடக்கவிழா ஏவிஎம் ஏசி அரங்கில் நடந்தது. படத்தின் பெயருக்கு ஏற்றவாறு விழாவின் நுழைவு வாயிலில் குட்டி பிருந்தாவனம் செட் போடப்பட்டு பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

விழாவில் இயக்குனர்கள் ஆர்.வி. உதயக்குமார், பி.வாசு, மகாராஜன், கே.எஸ். அதியமான், இசையமைப்பாளர் சபேஷ் முரளி, நடிகர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

Manasa, Sandhosh

பட்டுப்புடவை பளபளக்க குடும்ப குத்துவிளக்குபோல இருந்த நாயகி மானஸாவுக்கு பழைய நிரோஷாவை ஞாபகப்படுத்தும் முகம்.

வந்திருந்து வாழ்த்தியவர்களை ஏ.ஆர். ஜி..எஸ். இன்டர்நேஷனல் தயாரிப்பாளர்களும், இயக்குனர் புவனராஜாவும் வரவேற்றனர்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us