Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகினர் பேரணி
- 13.10.2008

By Amalan
ஈழத்தமிழர் மீதான இலங்கையின் தாக்குதல், தமிழ்த்திரையுலகினரை மீண்டும் ஓரணியில் திரள வைத்துள்ளது. 19-ந்தேதி ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Rama Narayanan

இலங்கை தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் நேற்று மாலை ஒன்றுகூடி ஆலோசித்தனர். இக்கூட்டத்தில் அனைத்து திரைப்பட சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டுக்கூட்டத்தின் முடிவுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் இராம.நாராயணன், இயக்குனர்கள் சங்கத்தலைவர் பாரதிராஜா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

“இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை கண்டித்தும், தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழ்த் திரையுலகம் சார்பில் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி வரும் 18,19,20 ஆகிய மூன்று நாட்களும்  படப்பிடிப்பு  உட்பட அனைத்து திரையுலக பணிகளும் ரத்து செய்யப்படுகின்றன.

Bharathiraja

19-ந்தேதி ராமேஸ்வரத்தில் திரையுலகினர் ஒரேஅணியில் திரண்டு பேரணியும், போராட்டமும் நடத்தி இலங்கை அரசுக்கு தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கவுள்ளனர். இலங்கை பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை திரையுலகைச் சார்ந்த அனைவரும் கறுப்பு பேட்ச் அணிவது தொடரும்.

பொதுக்கூட்டத்தில் தமிழர் பகுதியில் குண்டு வீசுவதை நிறுத்தவேண்டும். போர் நிறுத்தம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு நேரடியாக உதவவேண்டும். இந்தியா-இலங்கை கூட்டு ரோந்து திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us