Home |  Cine Chance |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

பாவனாவுக்கு பயப்படும் நடிகர்கள்
- 13.11.2007

By JBR
பார்ப்பதற்குதான் சாது. வாயை திறந்தால் காவிரி பாய்ச்சில்தான்! சளசளவென வம்படிப்பதில் பாவனா எப்போதும் நெம்பர் ஒன்.

Bhavana

இவரது பேச்சு சுவாரஸியத்தில் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள் பிரபல நடிகர்கள்.

கேஷூவலாக பேசுகிறாரே என்று பாவனாவிடம் வாய் கொடுப்பவர்கள் நிறைய. கால் மணி பேச்சில் பொது விஷயங்கள் கரைந்து போயிருக்கும் அடுத்து என்ன பேசுவது?

இங்கேதான் பலரும் மாட்டிக் கொள்வார்கள். பாவனாவுக்கு ஈடுகொடுக்க, கொஞ்சமாக பர்சனல் விஷயங்களை திறந்து விடுவார்கள். அதனை அப்படியே வாரிச் சுருட்டி மனதில் வைத்துக் கொள்ளும் பாவானா, அடுத்த நடிகர் கிடைத்ததும் அத்தனையும் கொட்டிவிடுவார்.

Bhavana

நடிகர் தனது சக நடிகர் குறித்து சொல்லும் கமெண்ட்களும் இதில் அடக்கம். இதனால், வம்பில் மாட்டிக் கொண்டு முழித்தவர்கள் பலர்.

பாவனாவின் பவர் அறிந்தவர்கள், அவர் தலை தெரிந்ததும் தெறித்து ஓடுகிறார்கள். அப்படியே மாட்டிக் கொண்டாலும் பசை போட்டதுபோல் வாயே திறப்பதில்லை. தமிழ் நடிகர்கள் உஷாரானதால், தனது வாய் வித்தையை தெலுங்கு நடிகர்களிடம் பிரயோகித்து வருகிறார் பாவனா.

தெலுங்கு நடிகர்கள் தமிழ் நடிகர்கள் அளவுக்கு சாதுவானவர்கள் அல்ல என்பது பாவனாவுக்கு தெரியுமா?







Download Font
Search

மசாலா
நீலாம்பரி வீட்டில் நிலை தடுமாறும் நடிகை
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்திமதன்
Vambu 2
பேஷன் ரிப்போர்ட்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
நண்பன்
‘போராளி’ விமர்சனம்
வேலாயுதம் - திரைப்பட விமர்சனம்
சிங்கையில் குருஷேத்திரம்
‘தூங்காநகரம்’ –விமர்சனம்
காவலன்
இளைஞன்
சிறுத்தை
உத்தமபுத்திரன்
மைனா
எந்திரன்
கோரிப்பாளையம்
பையா
கோப்புகள்
முன்னோட்டம்
சிங்கையில் குருஷேத்திரம்
சிறுத்தை
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
Thamizhpadam
கோப்புகள்
உங்களுக்காக
தீபாவளி திரை விருந்து
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us