Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஷாருக், ரஜினி ஸ்டார் வார்
- 14.05.2008

By JBR
'சந்திரமுகி'யில் தொடங்கிய பி.வாசு, ப்ரியதர்ஷன் போட்டி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

Rajinikanth
Hotnews!
முரளி- விஷ்வாவின் 'எங்க ராசி நல்ல ராசி'
ஈழத்தமிழர்களின் கதையை படமெடுப்பேன் : அமீர் உறுதி
மதுரையில் குறும்பட - ஆவணப்பட பயிற்சி பட்டறை
ரோபோ சிக்கல் தீர்ந்தது
ஷெரினுக்கு கல்தா
நிக்கோல் சமாதானம்
அய்யனார் சிலை முன் ஆட்டம் போட்ட ஜோடிகள்
வில்லு- கிளாமர் நயன்
அமீர் - சொன்னது சரிதானா?
சூர்யா-சிம்ரன் பாடல் காட்சி
தசாவதாரம் - 31 நாள் ஏழரை கோடி வசூல்
குசேலனுக்கு வித்தியாச விளம்பரம்
பெரும்புயலை கிளப்பும் 'இளம்புயல்' : இயக்குனர் நம்பிக்கை
more...

மலையாள 'மணிசித்ரதாழ்' படத்தின் கன்னட உரிமையை வாங்கி 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் கன்னடததில் ரீ-மேக் செய்தார் பி.வாசு. பிறகு அதே கதை தமிழில் ரஜினி நடிக்க 'சந்திரமுகி'யானது.

'மணிசித்ரதாழின்' இந்தி உரிமையை வாங்கி 'பூல் புலையா' என்ற பெயரில் இந்தியில் ரீ-மேக் செய்தார் ப்ரியதர்ஷன். இது பி.வாசுவுக்கு பிடிக்கவில்லை. ப்ரியதர்ஷன் 'சந்திரமுகி'யை காப்பி அடித்ததாக குற்றம் சாட்டினார். பிரச்சனை வழக்கு வரை சென்றது.

தற்போது 'கதபறயும்போள்' படத்தை 'குசேலன்' என்ற பெயரில் தமிழிலும் 'குசேலடு' என்ற பெயரில் தெலுங்கிலும் ரீ-மேக் செய்து வருகிறார் பி.வாசு. 'குசேலனை' இந்தியில் டப் செய்து வெளியிடும் எண்ணமும் அவருக்கு உண்டு.

Shahrukh khan

அந்த எண்ணத்தில் மண்ணள்ளி போடுவதுபோல 'கதபறையும்போள்' படத்தை 'பில்லு பார்பர்' என்ற பெயரில் ரீ-மேக் செய்கிறார் ப்ரியதர்ஷன். 'பில்லு பார்பர்' முந்திக்கொண்டால் 'குசேலன்' இந்தி டப்பிங் எடுபடப் போவதில்லை. ஷாருக்கா, ரஜினியா என்ற ஸ்டார் வார் ஒருபுறம் ஸ்டார்ட் ஆன நிலையில் 'குசேலனை' எடுக்க திட்டமிட்ட அதே பொள்ளாச்சி லொகேஷனில் படப்பிடிப்பை நடத்தப் போகிறாராம் ப்ரியதார்ஷன்.

பனிப்போர் இதனால்  பெரும் போராக வெடிக்கலாம் என்கிறார்கள்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us