Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ரகுவரன் கேரக்டரில் மாற்றம்
- 14.05.2008

By JBR
நடிகர் ரகுவரனின் திடீர் மறைவு அனைவரது மனங்களையும் பாதித்துள்ளது.

Raghuvaran
Hotnews!
எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர்.ராதா : பின்னணியை பதிவு செய்யும் தொடர்
பலே...பலே... சுஹாசினி பாராட்டிய 'பலம்' கதை
'அகராதி' பெயரில் படமாகும் ராஜேஸ்குமாரின் நாவல்
சேரன் - ப்ரியாமணி டிஷ்யூம்
சீரியஸ் வேடம் இப்போதைக்கு இல்லை : கார்த்தி முடிவு
'நாக்கு முக்கா...' பாட்டுக்கு நமீதாவின் ஆட்டம்
'சத்யம்' செலவு 23 கோடி
ரஜினி படம் - கர்நாடகாவில் எதிர்ப்பு
சென்னையில் இலங்கை பட விழா
சூப்பர் ஸ்டார் பட்டம் - நிராகரித்தார் தனுஷ்
சாப்ட்வேர் சினிமா
அமெரிக்காவில் 'குசேலன்' கட்-அவுட்
என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
more...

மனங்களை பாதித்த அதே அளவுக்கு அவர் நடித்த படங்களையும் பாதித்துள்ளது.

ரகுவரன் 'இந்திரவிழா'வில் நடிப்பதாக இருந்தது. அவரது திடீர் மறைவால் அந்த வேடத்தில் நாசர் நடித்துக் கொண்டிருக்கிறார். ரகுவரன் 'இந்திரவிழா'வில் நடிக்காததால், நாசர் அவருக்குப் பதில் நடிக்கிறார். அதே நேரம், பாதி காட்சிகளில் ரகுவரன் நடித்திருந்தால்?

Nazar

இப்படியொரு சிக்கல் 'அடடா என்ன அழகு' படத்துக்கு. ஜெய் ஆகாஷ், நிக்கோல் நடிக்கும் இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷின் அப்பாவாக சில காட்சிகள் நடித்தார் ரகுவரன். அவரது திடீர் மறைவால் அப்பா கதாபாத்திரத்தை மேலும் தொடர முடியாத, படத்திலிருந்து முழுமையாக தூக்க முடியாத இரண்டும் கெட்டான் நிலைமை.

பார்த்தார் இயக்குனர் ஜெயமுருகன். வசனங்களை மாற்றி, ஜெய் ஆகாஷின் அப்பா ரகுவரனை அவரது மாமா வாக்கிவிட்டார். கதைக்கு இது பொருத்தமாக அமைந்து விட்டதாம். இப்போது ஜெய் ஆகாஷின் அப்பாவாக சரத்பாபு நடித்து வருகிறார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us