Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

'அய்யன்' படத்தில் மெய்சிலிர்க்கவைத்த இளையராஜா
- 15.05.2008

By Amalan
சூப்பர்ஹிட் ஆகாவிட்டாலும் 'மாமதுரை' படத்தில் தனது நடிப்பிற்கு வெரிகுட் சொல்லவைத்தவர் வாசன் கார்த்திக். நடிகர் சிங்கமுத்துவின் வாரிசான வாசனின் அடுத்த ஸ்டெப் 'அய்யன்'.

Vasan Karthik
Hotnews!
எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர்.ராதா : பின்னணியை பதிவு செய்யும் தொடர்
பலே...பலே... சுஹாசினி பாராட்டிய 'பலம்' கதை
'அகராதி' பெயரில் படமாகும் ராஜேஸ்குமாரின் நாவல்
சேரன் - ப்ரியாமணி டிஷ்யூம்
சீரியஸ் வேடம் இப்போதைக்கு இல்லை : கார்த்தி முடிவு
'நாக்கு முக்கா...' பாட்டுக்கு நமீதாவின் ஆட்டம்
'சத்யம்' செலவு 23 கோடி
ரஜினி படம் - கர்நாடகாவில் எதிர்ப்பு
சென்னையில் இலங்கை பட விழா
சூப்பர் ஸ்டார் பட்டம் - நிராகரித்தார் தனுஷ்
சாப்ட்வேர் சினிமா
அமெரிக்காவில் 'குசேலன்' கட்-அவுட்
என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
more...

வர்ஷா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எல். பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் வாசன் கார்த்திக் கிராமத்து முரட்டுக்காளையாக முனியசாமி கதாபாத்திர்ததில் நடிக்கிறார். கதாநாயகியாக புதுமுகம் திவ்யாபத்மினி அறிமுகமாகிறார். கதை. திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கேந்திரன் முனியசாமி.

வாசன் கார்த்திக்கை தவிர படத்தில் இன்னொரு நாயகனும் உண்டு. அது இளையராஜாவின் இசை. சமீபத்தில் 'அய்யன்' படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் பதிவானது, சினேகன் எழுதிய அந்த பாடலுக்கு இளையராஜா மெட்டமைத்தார்.

"ஏ..சிவகாமி அடியே சிவகாமி...
ஏ..தென்மதுர பொண்ணு

இது நான் பொறந்த மண்ணு..."

Vasan Karthik

என்று தொடங்கும் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டபோது ரெக்கார்டிங் தியேட்டரே திருவிழாக்கோலம் பூண்டதாம். பாடலை கேட்ட அனைவரும் மெய்சிலிர்த்துப்போய் இளையராஜாவை வணங்கினராம்.

இதுகுறித்து இயக்குனர் கேந்திரன் முனியசாமி கூறியதாவது :-

"படத்தின் கதையை ராஜா சாரிடம் முதன்முதலில் சொன்னபோதே, இது வித்தியாசமான கதையாக இருக்கிறது. நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என பாராட்டினார். அவரது வார்த்தை பலிக்கும் என்று நம்புகிறோம்.

'அய்யன்' பாடலுக்கு முழுக்க முழுக்க கிராமிய இசைக்கருவிகளையே ராஜா சார் பயன்படுத்துகிறார். முதல் பாடல் ஒலிப்பதிவானபோது என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் கசிந்தது. அந்த அளவிற்கு மெய்சிலிர்த்துப்போனேன். இந்த ஆண்டின் மிகப்பெரிய ஹிட் பாடலாக இது அமையும்" என்கிறார் நம்பிக்கையுடன்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us