Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

'என்ன பொருத்தம்' நிகழ்ச்சியில் தசாவதாரா தம்பதிகள்
- 15.05.2008

By Amalan
பத்து பொருத்தம் பார்த்து கல்யாணமானவர்களில் ஆரம்பித்து இல்லற வாழ்க்கையில் இனி நுழையப்போகிறவர்கள் வரை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துவரும் நிகழ்ச்சி 'என்ன பொருத்தம்' நிகழ்ச்சி.

Chethan, Devadharshini
Hotnews!
அசினுக்கு சம்பளம் எவ்வாளவு?
சுறா ஏப்ரல் 14ல் வெளிவருமா?
மனிஷா கொய்ராலா - மாமியாராக நடிப்பதில் எனக்கு வருத்தமில்லை!!!
காமெடி நடிகர் கவுண்டமணிக்கு இன்று அறுவைச்சிகிச்சை!
இளையராஜா - ஆடியோ நிறுவனம் மீது புகார்!!!
துரை தயாநிதி - அனுஷா நிச்சயதார்த்தம்!
நரேன் - மலையாளப் படங்களுக்கு முக்கியதுவமா?
அனுஷ்கா, சுவாதிக்கு நந்தி விருது!!!
சுந்தரம் மாஸ்டர், ராஜு சுந்தரம், பிரபுதேவா ஒரு பாடலுக்கு....
காமெடி நடிகர் கவுண்டமணி இப்பொழுது நலமாக இருக்கிறார்!!!
லிவிங்ஸ்டன் - "தண்டச்சோறு" படத்தில் இசைஅமைக்கிறார்
கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி!
more...

சின்னத்திரையில் புதுப்புது சிந்தனைகளை விதைத்துவரும் பிரபு நேபாலின் எண்ணத்தில் வடிவம் பெற்றுள்ள 'என்ன பொருத்தம்' நிகழ்ச்சி செவ்வாய்கிழமை தோறும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணிவரை ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிவருகிறது.

சின்னத்திரை நட்சத்திரத் தம்பதிகளான சேத்தன்-தேவதர்ஷினி இருவரும் நடுவர்களாக பங்கேற்று நடத்தும் இப்புதிய கேம் ஷோவின் முதல் கட்ட தேர்வில் நூற்றுக்கணக்கான ஜோடிகள் கலந்து கொண்டு அவர்களில் 10 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து 4 தம்பதிகளும், மதுரை, கோவையிலிருந்து தலா 3 தம்பதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் இந்நிகழ்ச்சியிலிருந்து பத்திர்கையாளர்களிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தம்பதிகள் ஒவ்வொருவரும் தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தினர்.

Prabhu Nepal

"இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குமுன் கணவன்-மனைவியான எங்களுக்குள் நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. ஈகோ பிரச்சனையில் மன வருத்தம்கூட வந்தது. கணவர் தாமதமாக வீட்டிற்கு வந்தால் கோபத்தில் சண்டை போடுவேன். ஆனால், என்ன பொருத்தம் நிகழ்ச்சிக்கு வந்தபிறகு எங்களுக்குள் இருந்த எல்லா பிரச்சனைகளையும் புரிந்துகொண்டோம். இப்போது ஒருவருக்கொருவர் அன்பை மட்டும் பறிமாறிக் கொள்வோம்" என்றனர்.

"எங்களுக்கு திருமணமாகி மூன்றுமாதம் ஆகிறது. ஹனிமூன் போகவில்லை. ஆனால் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து என்ன பொருத்தம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதே தேனிலவு கொண்டாடியதுபோல ஜாலியாக இருக்கிறது" என்று ஒரு கணவர் சொல்ல வெட்கத்தில் முகத்தை மறைத்துக்கொண்டார் அவரது மனைவி.

"நாங்கள் எல்லோரும் அக்கா தங்கையாக, அண்ணன் தம்பியாக பழகி குடும்ப நண்பர்களாக மாற இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. எனினும் போட்டியென்று வந்துவிட்டால் யாரும் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டோம்" என கோரஸாக குரலெழுப்பிய பத்து தம்பதிகளும் தசாவதாரம் எடுக்க ஆரம்பிக்கிறார்கள்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us