Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

ஷங்கரின் 'இரட்டை சுழி'
- 16.02.2008

By JBR
அதிர்ஷ்டக்கார நபர்களை இரட்டைச் சுழி உள்ளவன் என்று கிரம்ப்புறங்களில் கூறுவது உண்டு.

Shankar

ஷங்கர் அந்தவகையில் ஓர் இரட்டைச் சுழிக்காரர். அவர் இயக்கும் படங்களைப் போலவே தயாரிக்கும் படங்களும் சோடை போவதில்லை.

'அறை எண் 305-ல் கடவுள்' படத்தை தயாரித்துவரும் ஷங்கர் அடுத்து 'பொய்' வசனகர்த்தா தாமிரா இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு 'இரட்டைச் சுழி' என பெயர் வைத்துள்ளார்கள்.

தாமிராவின் முதல்படமான இது குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. குழந்தைகளை மையபடுத்திவரும் படங்கள் குறைவு. சரியாகச் சொன்னால் அந்தவகைப் படங்கள் தமிழிலேயே இல்லை.

Prakash raj

தாமிராவின் படம் குழந்தைகளைப் பற்றியது என்பதாலும், தயாரிப்பது ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் என்ற காரணத்தினாலும் திரையுலகில் இப்போதே ஆர்வத்தை துண்டியுள்ளது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
'சக்கரக்கட்டி’
காதலில் விழுந்தேன்
ராமன் தேடிய சீதை
முதல் முதல் முதல்வரை
பொய் சொல்லப்போறோம்
கோப்புகள்
முன்னோட்டம்
சிலம்பாட்டம்
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
துரை
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us