Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

கரணின் புதிய படம் 'கந்தா'
- 16.05.2008

By JBR
'காத்தவராயன்' படத்தில் நடித்துவரும் கரண் அடுத்தடுத்து 'க' வரிசைப் படங்களில் நடிக்கிறார்.

Karan
Hotnews!
எம்.ஜி.ஆரை சுட்ட எம்.ஆர்.ராதா : பின்னணியை பதிவு செய்யும் தொடர்
பலே...பலே... சுஹாசினி பாராட்டிய 'பலம்' கதை
'அகராதி' பெயரில் படமாகும் ராஜேஸ்குமாரின் நாவல்
சேரன் - ப்ரியாமணி டிஷ்யூம்
சீரியஸ் வேடம் இப்போதைக்கு இல்லை : கார்த்தி முடிவு
'நாக்கு முக்கா...' பாட்டுக்கு நமீதாவின் ஆட்டம்
'சத்யம்' செலவு 23 கோடி
ரஜினி படம் - கர்நாடகாவில் எதிர்ப்பு
சென்னையில் இலங்கை பட விழா
சூப்பர் ஸ்டார் பட்டம் - நிராகரித்தார் தனுஷ்
சாப்ட்வேர் சினிமா
அமெரிக்காவில் 'குசேலன்' கட்-அவுட்
என் காதல் நாட்டுக்கு அவசியமில்லை : விஷால் கோபம்
more...

'தீ நகர்' படத்திற்குப் பிறகு புதிய படம் எதுவும் கரண் நடிப்பில் வெளிவரவில்லை. 'காத்தவராயன்' அதன் கடைசிக்கட்ட வேலையில் இருக்கிறது.

கரணுடன் விதிஷா, ராதா நடித்திருக்கும் இப்படத்தில் கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவராக நடித்துள்ளார் வடிவேலு.

Karan

'காத்தவராயனை' தொடர்ந்து 'காளி' எனும் படத்தில் நடிக்கிறார் கரண். 'காளி' என்று பெயர் வைத்த அனைத்து தமிழ்ப் படங்களும் பெரிய விபத்தையோ, உயிரிழப்பையோ சந்தித்திருக்கின்றன. இந்த சென்டிமெண்டை மீறி 'காளி' டைட்டிலில் உறுதியாக இருக்கிறார் கரண்.

சரணின் அசிஸ்டெண்டும் எழுத்தாளருமான திருவாரூர் பாபு கரணை வைத்து ஒரு படம் இயக்குகிறார். படத்துக்கு 'கந்தா' என பெயர் வைத்துள்ளனர். திருவாரூர் பாபு சினிமாவுக்காக தனது ஒரிஜினல் பெயரான பாபுசந்திரனுக்கு மாறியிருக்கிறார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us