Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

முதல்வர் ஆர்வம் காட்டும் சூர்யாவின் குறும்படம்
- 16.05.2008

By JBR
கடந்த 28 வருடங்களாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம், குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்து வருகிறார் நடிகர் சிவகுமார். உதவி விஷயத்தில் தந்தை எட்டடி என்றால் மகன் சூர்யா பதினாறு அடி!

Kalaignar Karunanidhi
Hotnews!
முரளி- விஷ்வாவின் 'எங்க ராசி நல்ல ராசி'
ஈழத்தமிழர்களின் கதையை படமெடுப்பேன் : அமீர் உறுதி
மதுரையில் குறும்பட - ஆவணப்பட பயிற்சி பட்டறை
ரோபோ சிக்கல் தீர்ந்தது
ஷெரினுக்கு கல்தா
நிக்கோல் சமாதானம்
அய்யனார் சிலை முன் ஆட்டம் போட்ட ஜோடிகள்
வில்லு- கிளாமர் நயன்
அமீர் - சொன்னது சரிதானா?
சூர்யா-சிம்ரன் பாடல் காட்சி
தசாவதாரம் - 31 நாள் ஏழரை கோடி வசூல்
குசேலனுக்கு வித்தியாச விளம்பரம்
பெரும்புயலை கிளப்பும் 'இளம்புயல்' : இயக்குனர் நம்பிக்கை
more...

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் கல்வி விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை எடுத்துள்ளது. பாதியில் பள்ளிப்படிப்பை கை விடும் குழந்தைகளைப் பற்றி அந்த குறும்படத்தின் பெயர் 'ஹீரோவா ஜீரோவா'!

சூர்யா, மாதவன், விஜய், ஜோதிகா ஆகியோர் இதில் நடித்துள்ளனர். கே.வி.ஆனந்த் இலவசமாக இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தை இயக்கிய வி.ப்ரியா என யாருமே பணம் வாங்கவில்லையாம்.

Surya, Vijay, Madhavan, Siva kumar, Thangam Thennarasu

நேற்று நடந்த குறும்பட அறிமுக விழா பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யா, மாதவன், சிவகுமார், தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் கருணாநிதி இந்த குறும்படம் மீது ஆர்வமாக இருப்பதாகவும், திரையரங்குகள், பொருட்காட்சிகள் உள்ளிட்ட வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் திரையிட்டு குறும்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று முதல் திரையரங்குகளில் இந்த குறும்படம் திரையிடப்படுகிறது.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us