Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

பாசில் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்
- 17.05.2008

By JBR
'பூ', 'இந்திரவிழா', 'எட்டப்பன்'. இவை தவிர தெலுங்கில் மூன்று படங்கள். ஷிப்டு வைத்து நடித்துக் கொணஅடிருக்கிறார் ஸ்ரீகாந்த். திருமணத்துக்குப் பிறகு அதிர்ஷ்டத்தின் வாசல் இவருக்கு விரிய திறந்திருக்கிறது.

Srikanth
Hotnews!
முரளி- விஷ்வாவின் 'எங்க ராசி நல்ல ராசி'
ஈழத்தமிழர்களின் கதையை படமெடுப்பேன் : அமீர் உறுதி
மதுரையில் குறும்பட - ஆவணப்பட பயிற்சி பட்டறை
ரோபோ சிக்கல் தீர்ந்தது
ஷெரினுக்கு கல்தா
நிக்கோல் சமாதானம்
அய்யனார் சிலை முன் ஆட்டம் போட்ட ஜோடிகள்
வில்லு- கிளாமர் நயன்
அமீர் - சொன்னது சரிதானா?
சூர்யா-சிம்ரன் பாடல் காட்சி
தசாவதாரம் - 31 நாள் ஏழரை கோடி வசூல்
குசேலனுக்கு வித்தியாச விளம்பரம்
பெரும்புயலை கிளப்பும் 'இளம்புயல்' : இயக்குனர் நம்பிக்கை
more...

கை நிறைய படங்கள் இருக்கும் ஸ்ரீகாந்திற்கு மெய் நிறையும் விதமாக வாய்ப்பு ஒன்று வந்துள்ளதாம். மென்மையான உணர்வுகளை மட்டும் திரைப்படங்களாக்கிவரும் இயக்குனர் பாசில் மீண்டும் தமிழுக்கு திரும்புகிறார்.

இந்த முறை அவர் ஸ்ரீகாந்தை ஹீரோவாக வைத்து படம் இயக்குவார் என பலமான பேச்சு. பாசில் எடுக்கும் கதையில் அம்மா வேடம் ஒன்று வருகிறது. அதில் நடிக்க மந்த்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

Fazil

'ப்ரியம்' முதலானப் படங்களில் நாயகியாக நடித்த மந்த்ரா, உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து, சினிமாவிலிருந்தே விலகியிருந்தார். நாயகியாக விலகியவர் அம்மாவாக திரும்பி வருகிறார்.

நடிகைகளின் ஹீரோயின் ஆயுட்காலம் ரொம்ப கம்மிதான்!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
உளியின் ஓசை
ஆயுதம் செய்வோம்
தசாவதாரம்
அரசாங்கம்
சிலந்தி
குருவி
அறை எண் 305-ல் கடவுள்
தோழா
சந்தோஷ் சுப்ரமணியம்
நேபாளி
யாரடி நீ மோகினி
கோப்புகள்
முன்னோட்டம்
மாஸ்கோவின் காவிரி
குசேலன்
அலிபாபா
யாவரும் நலம்
வண்ணத்துப்பூச்சி
நான் கடவுள்
அந்தோனி யார்
சிவமயம்
சத்யம்
சுப்ரமணியபுரம்
கோப்புகள்
உங்களுக்காக
டாப் 10 பாடல்கள்
மதூர், ப்ரியநந்தனன் - இரு திறமைசாலிகள்
டாப் 10 மூவிஸ்
தமிழ் சினிமா 75 ஒரு அலசல்
புரூஸ் லீ - தி கிங் ஆஃப் குங்பூ
2007-ல் தமிழ் சினிமா - அரைவருட அலசல்
கோப்புகள்

2007-ன் கனவு கன்னி?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2007  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us