விஞ்ஞானியாக ரீமாசென். இருவரும் சேரந்து மெய்ஞானம் அடையும் காட்சிகள் அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டுள்ளன.
'ஆயிரத்தில் ஒருவன்' திரைக்கு வந்ததும் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் படத்தை தயாரிக்கிறது.
இதனையடுத்து சுராஜ் இயக்கத்தி்ல் ஒருபடம் நடிக்கிறார் கார்த்தி. இதில் இவருக்கு இரண்டு வேடங்கள். பருத்திவீரனை எடுத்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இந்த நிறுவனம் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் 'சிங்கம்' படத்தையும் தயாரிக்கிறது. ஸ்டுடியோ கிரீன் சிவகுமாரின் உறவினரின் நிறுவனம் என்று கூறப்பட்டாலும், சிவகுமார் குடும்பத்தின் சொந்த நிறுவனம் என்கிறார்கள் வெளியில்.
உண்மையா ஜி?
|