Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

எது சின்ன படம், எது பெரிய படம்? கமல் விளக்கம்
- 17.06.2008

By Amalan
'தசாவதாரம்' தாடியை சவரம் செய்யக்கூட நேரமின்றி இருக்கும் கமல் ஒரு சின்ன படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது ஆச்சர்யம்தான். சின்னப்படம் என்ற நமது மதிப்பீட்டுக்கு வாழ்த்துரை வழங்கிய  கமலிடம் இருந்து கிடைத்தது வேறுவிதமான கருத்து.

Kamalhasan
Hotnews!
அஜித்தா,மாதவனா? குழப்பத்தில் சீமான்
‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...’
ஆதியின் ‘அய்யனார்’
நான் இளவரசி : சந்தியா சந்தோஷம்
விஜய்யின் அரசியல் பாட்டு
அரிவாள் சீனும் ஹரியின் விளக்கமும்
எங்கே நிம்மதி... இமயமலையில் விஷால்
அடுத்து ஆக்‌ஷன்தான் : சசி திட்டம்
இயக்குனர்களை கட்டம் கட்டும் ஹீரோக்கள்
கலாமின் வாழ்க்கையை கதையாக்கும் விவேக்
குஜராத்துக்கு போகும் ‘பாணா காத்தாடி’
தள்ளாடும் இயக்குனரின் குடும்பம் ; தத்தெடுக்கும் நடிகர்கள்
more...

சொர்ண லஷ்மி மூவிஸ் தயாரிப்பில் கே.போஸ் இயக்கி வரும் படம் 'கொடைக்கானல்'. முற்றி்லும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கமல்ஹாசன்  பாடல்களை வெளியிட இயக்குனர் பாரதிராஜா பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து வாழ்த்துரை வழங்கிய கமல் பேசியதாவது:-

"பட்ஜெட்டை வைத்து பெரிய படம், சின்ன படம் என்ற கருத்தெல்லாம் இங்கு நிலவுகிறது. படம் ரீலாஸாகும் வரை அது சின்ன படமா பெரிய படமா என்பது யாருக்கும் தெரியாது. பெரிய செலவுகள் செய்து படம் எடுத்தாலும் மக்கள் கொஞ்சம் முகம் சுழித்தாலே அது சின்னப் படமாகிவிடும்.

Poorna, Thilak

பாரதிராஜா பேசும்போது, என்னை வியந்து பார்ப்பதாக சொன்னார். இந்த வியப்பு எங்கள் இருவரிடமும் பரஸ்பரம் உள்ளதுதான். டிஸ்கோ டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த என்னை கோவணம் கட்டி நடிக்க வைத்தவர் அவர்தான். தண்ணீர் இல்லா காடு போல நாங்களெல்லாம் பிலிம் இல்லாத காட்டினிலே படம் எடுத்தவர்கள்.

'இவனுங்களெல்லாம் என்னபடம் எடுக்குறாய்ங்க' என அவன், இவன் என்று திட்டியவர்களெல்லாம் படம் வெற்றியடைந்த பிறகு சார் என்று மரியாதையாக பேசத்தொடங்கினர். அதுபோலத்தான் தசாவதாரம் படத்திற்கு கிடைத்துள்ள வெற்றியும், வரவேற்பும் என்னை சந்தோஷப்பட வைக்கிறது.

ஆஸ்கார் விருது பற்றியெல்லாம் இங்கு பேசினார்கள். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. தமிழகத்திற்கே சிறப்புமிக்க விருந்தோம்பல் முறையை வெள்ளைக் காரணுக்கும் நாம் கொடுக்க வேண்டும். அவர்கள் இங்கு வந்து நாம் தரும் விருதை வாங்கி மகிழும் நாட்கள் வரும். அதை எனது வாழ்நாட்களுக்குள் பார்த்துவிட்டு செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது".

இவ்வாறு கமல் பேசினார்.







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
முத்திரை
மஞ்சள் வெயில் - விமர்சனம்
மாசிலா மணி
மாயாண்டி குடும்பத்தார்
கோப்புகள்
முன்னோட்டம்
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
சர்வம்
கோப்புகள்
உங்களுக்காக
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us