Home |  Cine Chance |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  


Hotnews!
ரஜினி – கமல் படம் : நினைத்தாலே இனிக்கும் நியூஸ்
வெஜிடேபிள் சூப்பும் வெயிட் குறைந்த அஜித்தும்
’தில்லுமுல்லு’ ரீமேக்கில் மிர்ச்சி சிவா
more...
[an error occurred while processing this directive]
Home  |News | Gallery | Download Font | Hotnews Video| Archives


தங்கர்பச்சானும் பச்சோந்தி மாற்றமும்
- 17.07.2012
By Ram
Thangar Bachan

மைக்குல பேசுறது, திரையில் செண்டிமெண்ட்டாக கதை சொல்வது என சினிமாவுக்குள் இருக்கும் தங்கர்பச்சான் தங்கம்தான். ஆனால் வெளியில் இருக்கும் தங்கரின் இன்னொரு குணம் தகரத்தை காட்டிலும் தரம் குறைந்தவை.

தற்போது சாந்தனு நடிக்கும்  ‘அம்மாவின் கைப்பேசி’ படத்தை இயக்கி வருகிறார் தங்கர். இதற்கு முன் அவர் இயக்கிய முந்தைய படங்களுக்கு இசையால் உயிர் கொடுத்தவர் இளையராஜா. ஆனால் இந்த முறை வடநாட்டு இசையமைப்பாளர் ஒருவரை இசையமைக்க வைத்திருக்கிறார் தங்கர். ஏனிந்த மாற்றம் என்று சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில் தங்கரிடம் கேட்டபோது அவரது பதிலில் வெளிப்பட்டது பச்சோந்தித்தனமே.

“நான் இயக்கிய படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை. ஆனால் அது உலக அளவில் சென்றடையவில்லை. அதற்கு காரணம் இசைதான். உலக தரத்திற்கு இசை இல்லாமல் போனதே என் படங்கள் சர்வதேச அளவில் ரீச்சாகாமல் போனதற்கு காரணம். அதனால்தான் இந்த முறை மும்பை இசையமைப்பாளரை இசையமைக்க வைத்திருக்கிறேன்.’’ என்று வாய்க்கொழுப்பாக பேசி ராஜாவின் ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளார்.





Download Font
Search

மசாலா
நீலாம்பரி வீட்டில் நிலை தடுமாறும் நடிகை
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்திமதன்
Vambu 2
பேஷன் ரிப்போர்ட்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ -விமர்சனம்
3 திரைப்பட விமர்சனம்
கழுகு
நண்பன்
‘போராளி’ விமர்சனம்
வேலாயுதம் - திரைப்பட விமர்சனம்
சிங்கையில் குருஷேத்திரம்
‘தூங்காநகரம்’ –விமர்சனம்
காவலன்
இளைஞன்
சிறுத்தை
உத்தமபுத்திரன்
மைனா
எந்திரன்
கோரிப்பாளையம்
பையா
கோப்புகள்
முன்னோட்டம்
சிங்கையில் குருஷேத்திரம்
சிறுத்தை
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
Thamizhpadam
கோப்புகள்
உங்களுக்காக
தீபாவளி திரை விருந்து
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright 2005  Cinesouth.com Private Ltd.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us