Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

டாக்சி டிரைவராக அருண்விஜய் நடிக்கும் புதிய படம்
- 18.08.2008

By Amalan
தனக்கு பின்னால் வந்தவர்களெல்லாம் முன்னுக்கு வந்துவிட்ட நிலையில் அருண்விஜய்யின் கேரியர் மட்டும் வேகமெடுக்கவில்லை. எல்லா தகுதிகள் இருந்தும் ஏன் இந்த தடை என்ற கேள்விக்கு விரைவில் விடைகிடைக்கப்போகிறது என்கிறார் அருண்.

Arun Vijay

யெஸ். விரைவில் தனது சொந்த தயாரிப்பில் வெற்றிக்கான விதையை விதைக்கவுள்ளதாக கூறுகிறார் அருண்விஜய். ஜனவரி 14-ல் ஒருபடமும், ஜூன் மாதம் ஒருபடம் என அடுத்தடுத்து இரண்டு சொந்த படங்களில் நடிக்கவுள்ளார்.

அமெரிக்கவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்துவிட்டு சென்னை திரும்பியுள்ள அருண்விஜய் தனது திட்டங்கள் பற்றி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

"எனது அடுத்தடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். எனது தந்தை முன்பே அறிவித்தபடி இரண்டு சொந்த படங்களில் நடிக்கவுள்ளேன். போலீஸ் அதிகாரியாக ஒரு படத்திலும், சேரன் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்கிறேன்.

Arun Vijay

இந்த படங்களுக்கு முன்னதாக 'சேனல் 9' என்னும் நிறுவனமும் எனது மாமா டாக்டர் என்.எஸ்.மோகனின் Feather Touch நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறேன். மிகவும் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கிறேன். இதற்கான திரைக்கதையை பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதுகிறார்.

இந்த படத்தில் ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு க்டடிடம் தாவும் காட்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரிடம் பயிற்சி எடுத்து வருகிறேன். உடல்வாகை மாற்றுவதற்காக கடுமையான உடற்பயிற்சியும் எடுத்து வருகிறேன். சண்டை பயிற்சி அமைக்க கனல் கண்ணன், பீட்டர்ஹெய்ன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இனி வெற்றிக்காக நான் வைக்கும் குறி தப்பாது" என நம்பிக்கை பொங்க கூறினார் அருண்விஜய்.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
கோரிப்பாளையம்
பையா
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us