Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

கின்னஸ் சாதனை படைத்த கலை இயக்குனர்
- 18.09.2008

By JBR
தமிழகத்தை சேர்ந்த கலை இயக்குனர் ஒருவரின் படைப்பு கின்னசில் இடம் பிடித்துள்ளது.

Rajasekaran
Hotnews!
அஜித்தா,மாதவனா? குழப்பத்தில் சீமான்
‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...’
ஆதியின் ‘அய்யனார்’
நான் இளவரசி : சந்தியா சந்தோஷம்
விஜய்யின் அரசியல் பாட்டு
அரிவாள் சீனும் ஹரியின் விளக்கமும்
எங்கே நிம்மதி... இமயமலையில் விஷால்
அடுத்து ஆக்‌ஷன்தான் : சசி திட்டம்
இயக்குனர்களை கட்டம் கட்டும் ஹீரோக்கள்
கலாமின் வாழ்க்கையை கதையாக்கும் விவேக்
குஜராத்துக்கு போகும் ‘பாணா காத்தாடி’
தள்ளாடும் இயக்குனரின் குடும்பம் ; தத்தெடுக்கும் நடிகர்கள்
more...

ராஜசேகரன் அடிப்படையில் ஒரு ஓவியர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டை முன்னிட்டு மிகப்பிரம்மாண்டமான ஈசல் ஓவியம் ஒன்றை உருவாக்கினார் ராஜசேகரன். இஎம்எஸ் நம்பூதிரிபாடின் இந்த உருவ ஓவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் அவரின் 'நிழல்குத்து' திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் ராஜசேகரன். அவரின் கலையார்வத்தால் ஈர்க்கப்பட்ட அடூர் தனது 'மோகனியாட்டம்' உள்பட சில ஆவணப் படங்களுக்கு ராஜசேகரனை கலை இயக்குனராக்கினார். ராஜசேகரன் கலை இயக்குனராக பணிபுரிந்த முதல் முழுநீள திரைப்படம், அடூரின் 'நாலு பெண்ணுங்ஙள்'. நந்திதாதாஸ், பத்மப்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மலையாள எழுத்தாளர் மறைந்த தகழி சிவசங்கர பிள்ளையின் கதைகளை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

EMS Nampoothirpatin

ஐம்பதுகளின் கேரள வீடுகளை, கலாசாரத்தை கண்முன் கொண்டு வந்த ராஜசேகரனின் கலை இயக்கத்திற்கு 2007-ம் ஆண்டுக்கான கேரள அரசின் சிறந்த கலை இயக்கத்திற்கான விருது கிடைத்தது. ராஜசேகரனுக்கு நமது வாழ்த்துகள்!







Download Font
Search

மசாலா
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
Vambu 1
சாந்தி மதன்
துணுக்குகள்
கிசு கிசு
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
முத்திரை
மஞ்சள் வெயில் - விமர்சனம்
மாசிலா மணி
மாயாண்டி குடும்பத்தார்
கோப்புகள்
முன்னோட்டம்
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
சர்வம்
கோப்புகள்
உங்களுக்காக
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us