Home |  Videos |  Gallery |  Reviews & Previews |  Interviews |  eCards |  Fashion |  Wall Papers |  Screensavers  Channels  

'மர்ம யோகி' - ஆட்டம் ஆரம்பம்
- 18.09.2008

By JBR
'மர்மயோகி'யின் வேலைகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

Kamalhasan
Hotnews!
அசினுக்கு சம்பளம் எவ்வாளவு?
சுறா ஏப்ரல் 14ல் வெளிவருமா?
மனிஷா கொய்ராலா - மாமியாராக நடிப்பதில் எனக்கு வருத்தமில்லை!!!
காமெடி நடிகர் கவுண்டமணிக்கு இன்று அறுவைச்சிகிச்சை!
இளையராஜா - ஆடியோ நிறுவனம் மீது புகார்!!!
துரை தயாநிதி - அனுஷா நிச்சயதார்த்தம்!
நரேன் - மலையாளப் படங்களுக்கு முக்கியதுவமா?
அனுஷ்கா, சுவாதிக்கு நந்தி விருது!!!
சுந்தரம் மாஸ்டர், ராஜு சுந்தரம், பிரபுதேவா ஒரு பாடலுக்கு....
காமெடி நடிகர் கவுண்டமணி இப்பொழுது நலமாக இருக்கிறார்!!!
லிவிங்ஸ்டன் - "தண்டச்சோறு" படத்தில் இசைஅமைக்கிறார்
கதாநாயகியாகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி!
more...

தசாவதாரத்திற்குப் பிறகு அதைவிட அதிக பொருட் செலவில், அதைவிட பிரமாண்டமாக கமல் 'மர்மயோகி'யை உருவாக்குகிறார். தசாவதாரத்தில் வந்த ரங்கராஜன் நம்பி சம்பந்தப்பட்ட சரித்திர பகுதி, மர்மயோகிக்கான முன்னோட்டம் என்ற ரீதியில் பேட்டியொன்றில் குறிப்பிட்டார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். 'மர்மயோகி'யின் பிரமாண்டத்திற்கு கே.எஸ்.ரவிக்குமாரின் விளக்கம் சிறிய உதாரணம்.

சரித்திர கதையான 'மர்மயோகி'யில் ஹேமமாலினி, த்ரிஷா, ஸ்ரேயா, வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். படத்திற்கு தேவையான பாடல்கள் குறித்து ரஹ்மானிடம் ஏற்கனவே விளக்கியிருக்கிறார் கமல்.

Trisha

பிரமிட் சாய்மீரா, ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து மர்மயோகியை தயாரிக்கிறது. முதல் கட்டமாக கமல், த்ரிஷா, ஸ்ரேயா ஆகியோரை வைத்து போட்டைசெஷன் நடத்தப்பட்டது. மூவரும் சரித்திரகால உடையில் விதவிதமான மேக்கப்பில் இருக்கும் புகைப்படங்கள் இந்த போட்டோசெஷனில் எடுக்கப்பட்டன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவில் இந்த போட்டோசெஷன் ரகசியமாக நடத்தப்பட்டது.







Download Font
Search

மசாலா
கிசு கிசு
Vambu 2
Vambu 1
பேஷன் ரிப்போர்ட்
நாங்கள் சுட்டவை
தெனாலி பதில்கள்
சாந்தி மதன்
துணுக்குகள்
லாஜீக்
சினி பங்ஷன்
கோப்புகள்
விமர்சனம்
அவள் பெயர் தமிழரசி
விண்ணைத் தாண்டி வருவாயா
தீராத விளையாட்டு பிள்ளை
அசல்
தமிழ்ப் படம்
கோவா
ஆயிரத்தில் ஒருவன்
நாணயம்
வேட்டைக்காரன்
கந்தகோட்டை விமர்சனம்
நான் அவனில்லை -2 விமர்சனம்
கண்‌டே‌ன்‌ கா‌தலை‌ வி‌மர்‌சனம்‌
ஆதவன்
பேராண்மை
கந்தசாமி
கோப்புகள்
முன்னோட்டம்
உத்தமபுத்திரன்
உன்னை நான் அறிவேன்
கச்சேரி ஆரம்பம்
தமிழ்படம்
கல்லூரி காலங்கள்
கோவா
யோகி
ஆயிரத்தில் ஒருவன்
உன்னைப்போல் ஒருவன்
கோப்புகள்
உங்களுக்காக
பொங்கல் வெளியீடு - புதிய படங்கள்
2009 ஸ்பெசல் படங்கள்
கனவுகள் கற்பனைகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் - சிம்புதேவன்
பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்’ : நடிகர் - கவிஞரிடன் ஒரு சந்திப்பு
கமலிடம் கற்றுகொண்ட பாடங்கள் : ஒளிப்பதிவாளர் சித்தார்த் பேட்டி
நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்
சில்க்ஸ்மிதாவும் ஒரு இயக்குனரின் பாவ (காம) மன்னிப்பும்
டாப் 10 பாடல்கள்
டாப் 10 மூவிஸ்
கோப்புகள்

2008 - ஆம் ஆண்டின் சிறந்த நடிகர்?
Online Support
9 AM to 6 PM IST
cinesouth1
cinesouth1
cinesouth1
ICQ # 315974992
24 Hours
Phone Support
91 - 44 - 56111702
Send this page
to your friend!
Click here to email this page to your friend!
   Games |  Movies In Chennai |  Discussion |  Mistakes |  Star Birthdays |  Star Ratings |  Nangal Suttavai |  Feedback |  Hotpictures 
Copyright © 2009 Cinesouth.com Pvt Ltd. All rights reserved.  About Us.
Terms Privacy Statement.
Business Opportunities Partner Us